ஹாய் சுகந்தி,
நான் மஞ்சு,எனக்கு கோரல் ட்ரா படிக்க ரொம்ப ஆசை,அந்த சாப்ட்வேர்,எந்த தளத்தில் பிரீயாக கிடைக்கும்,உங்களிடம் அந்த சாப்ட்வேர் இருந்தால் எனக்கு குடுத்து உதவ முடியுமா?
ஹாய் சுகந்தி,
நான் மஞ்சு,எனக்கு கோரல் ட்ரா படிக்க ரொம்ப ஆசை,அந்த சாப்ட்வேர்,எந்த தளத்தில் பிரீயாக கிடைக்கும்,உங்களிடம் அந்த சாப்ட்வேர் இருந்தால் எனக்கு குடுத்து உதவ முடியுமா?
ஹாய் கோமதி,
நீங்களும் சுகந்திக்காக தான் வெயிட் பண்றீங்களா?நீங்களும் உங்க மெயில் ஐடிய எனக்கு அனுப்புங்க,கோரல் டிரா படிக்கும் போது நாம டிஸ்கஸ் பண்ணிக்கலாம்,என்னொட ஐடி மேல இருக்கு.
சுகந்தி நீங்க ரொம்ப மோசம்
நான் தான் உங்க கிட்ட அப்ப இருந்து கேட்டுட்டு இருக்கேன்,நீங்க கல்ப்ஸ் கல்ப்ஸ்ன்னு அவங்களுக்கே பதில் சொல்லிட்டு இருக்கீங்க,உங்க பேச்சு கா.
manju
now iam not studying any course.thank you very much.you are invite group study. very good girl suganthi.. regards.g.gomathi.
கோமதி
எல்லாம் இருக்கட்டும், நீங்க எத வெச்சு என்னைய, //here you are my senior/// ன்னு சொன்னீங்க, இந்த பய புள்ளைக போட்டது எல்லாம் தப்பு. நீங்க நம்பாதீங்க. நீங்க தான் எனக்கு சீனியர் :))
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
மஞ்சு - Corel Draw Download Link
ஒரு ஒருத்தருக்கா டைப் பண்ணிட்டு இருந்தேன், அதுக்குள்ள சுகி மோசம்ன்னு சொல்லிடீங்களே. உங்களுக்கு தான் அடுத்து அனுப்ப போறேன். இந்த லிங்க் பாருங்க.
http://www.sendspace.com/file/l4j0tf
இதுல போயி டவுன்லோட் ன்னு இருக்கு இல்ல, அதை கிளிக் பண்ணுங்க.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
suganthi
you are member of this blog 1 year 34 weeks. i was joinhere 37 week and 2 days only. that why iam telling you are my senior.regards.g.gomathi.
hai suganthi
ஓக்கே சுகந்தி,
ரொம்ப நன்றி தோழி,எனக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் உங்களிடம் கேட்க்கலாமா சுகந்தி. நீங்கள் மெயில் அனுப்பிய பிறகு சந்தேகங்களை மெயிலிலே கேட்டு கொள்கிறேன்,அதற்கு அனுமதிப்பீர்களா?
எனக்கு 1 மெயில் அனுப்புங்க சுகந்தி,
மஞ்சு
தாராளமா கேளுங்க. எனக்கு தெருஞ்ச வரைக்கும் சொல்லி தரேன். ஒரே ஹெல்ப்,
கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள் - இது மட்டும் போதுமே டியர்.. சுகந்தி எதுக்கு? வேற யார்கிட்டயாவது இருந்தாலும் வந்து ஹெல்ப் பண்ணுவாங்க இல்ல. அதான் சொன்னேன், தப்பா நினைக்காதீங்க. உங்க மெயில் பாருங்க.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
Hai Friends Corel draw 12 Link
கோமதி மேடம்,
தயவு செய்து சுகந்தி அனுப்புன கோரல் 12 லின்க் எனக்கு 1 முறை அனுப்ப முடியுமா?தோழிகளே கோரல் 12 சுகந்தி அனுப்புன வெப்லின்க் யாரிட மாவது இருந்தால் குடுங்கள் பிளீஸ்
HOME KEEPER, COMPUTER BASIC
ENNAKU , VEEDU+COMPUTER ,HELPER , LADIES ONLY THEVAI , T NAGAR COMPUTERIL COPY PAST ANTHAMATHIRIYANA VELAITHAN NANKALA SOLI KODUPPOM, ONGALUKU THERILAINA PARAVALAI
GORAL DRAW