பூங்காற்று தேன் கொட்டிய இடத்தில் சின்ன வெங்காயத்தை வைத்து தேய்த்து விடவும். வலி கொஞ்சம் நேரம் இருந்துக் கொண்டுதான் இருக்கும். தேன் கொட்டிய இடத்தில் புளியையும், சுண்ணாம்பையும் குழைத்து தடவி விடுங்கள். வீக்கம் இருந்தால் வலிக்குறையும் ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுங்கள்.
கொடுக்கு உள்ள பூச்சி எது கடிச்சாலும் சின்ன வெங்காயத்தை தேய்க்க சொல்லறாங்க. எனக்கு தேனீயும், தேளும் கொட்டிய அனுபவம் தான். சுண்ணாம்பு தேய்க்கறதுனால புண்ணாக்காது. அந்த இடம் கொஞ்சம் விறு விறு ஆனது போல் இருக்கும். வலி குறைஞ்சுட்டான கழுவிடலாம். ஹாஸ்பிட்டலில் எனக்கு வலி தெரியாமல் இருக்கவும், வீங்கவும் குறையவும் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்தாங்க. சரியாகிவிடும் பூங்காற்று பயப்படாதீங்க. பையனுக்கு எத்தனை வயசு.
தேனி கொட்டும் பொழுது அதன் கொடுக்கு ஒடிந்து கொட்டிய இடத்திலேயே இருக்கலாம். அதனால்தான் வெங்காயத்தை வைத்து தேய்க்க சொல்லுவார்கள். மலைத்தேனிக்கள் உருவத்தில் பெரியவை அவை கொட்டும் பொழுது நாமே கையால் கொடுக்கை எடுத்துவிடலாம். ஆனால் சிறியவகை தேனிக்கள் கொட்டும் பொழுது கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். எதற்கும் டாக்டரிடம் காண்பியுங்கள். அதுதான் நல்லது.
அறுசுவைத்தோழிகள் உதவி செய்யுங்கள் ப்ளீஸ்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பூங்காற்று
பூங்காற்று தேன் கொட்டிய இடத்தில் சின்ன வெங்காயத்தை வைத்து தேய்த்து விடவும். வலி கொஞ்சம் நேரம் இருந்துக் கொண்டுதான் இருக்கும். தேன் கொட்டிய இடத்தில் புளியையும், சுண்ணாம்பையும் குழைத்து தடவி விடுங்கள். வீக்கம் இருந்தால் வலிக்குறையும் ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுங்கள்.
ரொம்ப நன்றி வினோஜா
ரொம்ப நன்றி வினோஜா .நான் எலுமிச்சைதான் தேய்த்தேன். சுண்ணாம்பு பட்டால் கால் புண்ணாகாதா.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பூங்காற்று
கொடுக்கு உள்ள பூச்சி எது கடிச்சாலும் சின்ன வெங்காயத்தை தேய்க்க சொல்லறாங்க. எனக்கு தேனீயும், தேளும் கொட்டிய அனுபவம் தான். சுண்ணாம்பு தேய்க்கறதுனால புண்ணாக்காது. அந்த இடம் கொஞ்சம் விறு விறு ஆனது போல் இருக்கும். வலி குறைஞ்சுட்டான கழுவிடலாம். ஹாஸ்பிட்டலில் எனக்கு வலி தெரியாமல் இருக்கவும், வீங்கவும் குறையவும் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்தாங்க. சரியாகிவிடும் பூங்காற்று பயப்படாதீங்க. பையனுக்கு எத்தனை வயசு.
vinoja
மீண்டும் நன்றிகள். பையனுக்கு 2வயதும் ஆறு மாதம்
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பூங்காற்று
தேனி கொட்டும் பொழுது அதன் கொடுக்கு ஒடிந்து கொட்டிய இடத்திலேயே இருக்கலாம். அதனால்தான் வெங்காயத்தை வைத்து தேய்க்க சொல்லுவார்கள். மலைத்தேனிக்கள் உருவத்தில் பெரியவை அவை கொட்டும் பொழுது நாமே கையால் கொடுக்கை எடுத்துவிடலாம். ஆனால் சிறியவகை தேனிக்கள் கொட்டும் பொழுது கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். எதற்கும் டாக்டரிடம் காண்பியுங்கள். அதுதான் நல்லது.
அன்புடன்
THAVAM
தவமணி -
நன்றி அண்ணா கொடுக்கை அப்போதே எடுத்து விட்டேன். இப்போ வீக்கம் சற்று குறைந்துள்ளது,