தையல் மிசின் வாங்க

எனக்கு நார்மல் மிசின்ல தான் தைக்க தெரியும். பட் இப்போ இட பற்றக்குறை காரணமாக வேற மிசின் வாங்க பிளான் பண்ணி உள்ளேன். பெடல் இல்லாமல் டேபிள்ல வைக்கும் படி ஒரு மிசின் வந்துள்ளதாக சொல்கிறார்கள். அது தைக்க நன்றாக இருக்குமா? வாங்கலாமா? யாராவது சொல்லுங்கள். நான் இன்னும் அதை பார்த்தது கூட இல்லை.

நானும் புது மிசின் வாஙனும் எந்த கம்பனி மிசின் நல்ல இருக்கு?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மின்சாரத்தில் ஓடும் மெஷினை தானே சொல்றீங்க...அதிலும் பல தரம் உண்டு..சிலது எப்பவாவது தைக்கிறவங்களுக்கு சவுகரியமாக மெல்ல சுற்றும்...பொருமையா அடிக்கலாம்
சிலது தைய்யல் வேலையாக இருப்பவர்கள் மற்றும் அனுபவசாலிகளுக்காக வேகமாக அடிக்கக் கூடியதும் உண்டு..
நம்ப ஊரில் எது பெஸ்ட்னு யாராவது வந்து சொல்லி கொடுங்களேன்..சிஙரில் கூட கிடைக்கும் என நினைக்கிறேன்

பதில் தந்ததுக்கு நன்றி . யாராவது சென்னை ல எந்த மெசின் நல்லா இருக்கும்
சொல்லுங்க. ப்ளீஸ்.

god is great

தையல் மெசின்கலில் பல வகை உண்டு.அதில் சிங்கர் பிரான்ட் மிகவும் நல்லது.பெடல் இல்லமல் டேபலில் வைத்து தைக்கும் மெசினுக்கு மோட்டர் உள்ளது.பயப்பட தேவை இல்லை.பலகப் பலக சரியாய் வரும்.என்னிடம் அந்த மாதரி மெசின் தான் உள்ளது...நன்றாக தைய்க்கவும் வரும்.கவளை பட வேண்டாம்.

மேலும் சில பதிவுகள்