பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனதினிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்

எனதன்பு சகோதரிகள்,

கதீஜா, தளிகா, ஜலீலா, ஜுலைஹா, ஜுபைதா, பீவி, பானு(செம்பருத்தி), பானு கனி, ஜவஹர் பானு, ஃபர்வீன் பானு, ரஸியா, ரஸியா நிஸ்ரினா,ஃபாயிஜா, ஹவ்வா, ஹஃப்ஸா, ஹலீமா(ஆயிஷா),முபீனா, மர்லியா,சஜுனா மற்றும் அறியாமல் விடுபட்டுபோன சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

அன்பு தளிகா! உங்கள் வாழ்த்துக்கு எனது நன்றிகள்! பெருநாளுக்கு முந்திய நாள் அரஃபா நோன்பு வைப்பீர்கள்தானே? முன் வருடத்தின் பாவங்களை (இறைவன் நாடினால்)மன்னிக்கக்கூடிய ஒரு சிறப்பு நன்மை இந்த அரஃபா நோன்பில் உள்ளது! உங்களுக்கு தெரியுமென நினைக்கிறேன். மற்ற இஸ்லாமிய சகோதரிகளும் அறிந்துக் கொள்ளவே சொன்னேன். :)

இன்று இங்கே அரஃபா நோன்பு. இனிதான் பெருநாள் சமையல் வேலை ஆரம்பிக்கணும். நீங்கள் பெருநாளைக்கு எல்லாம் தயார் பண்ணியாச்சா? மீண்டும் சந்திப்போம் தளிகா.

இங்கும் பிள்ளைகளைத் தவிற மற்றுள்ளவரெல்லாம் நோன்பு தான்...நாளைக்கு நாத்தனார்,கொழுந்தனார் குடும்பம் வருவாங்க..அதற்கான ஐடெம்ஸை இன்னகே பாதி செஞ்சு வெச்சுடலாம்னு இருக்கேன்.
பாதி செஞ்சு வெச்சுட்டு இப்ப தான் வந்தேன்..மட்டனை மசாலா போட்டு வேக வெச்சாசு..சிக்கனை க்ரேவி செஞ்சாச்சு...நெய் சாததுக்கான உள்ளியை நறுகி வெச்சாசு...இனி மத்தது இன்ஷா அல்லாஹ் நாளைக்கு தான்.
நாளைக்கு மொத்தமா செய்யலாம்னா முடியாது..ரீமா எடஞ்சல் பன்னினா வேலை பாதியில் நின்னா அப்ரம் மாட்டிக்குவேன்...தா பாங்கு சொல்லப் போராங்க.ஈத் முபாரக்

how many dishes do you make? id mubarak

nationality

ஹாய் அஸ்மா மேடம்,
உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி.உங்களுக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

அணைத்து சகோதர,சகோதரிகளுக்கும் எனதினிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

மொஹமெத் கஜினியை மனசில்வெச்சு குழந்தைக்கு சப்பாடு குடுக்கரதை படிச்சு பயங்கரமா சிரிச்சுட்டேன்...என்னையா கேட்டீங்க என்ன பன்னுவீங்கன்னு?
நான் நாளைக்கு நெய் சாதம்,மட்டன் குருமா,சிக்கன் வறுவல், தயிர் சட்னி, ஏதாவதொரு ஸ்Dவீட்,பருப்பு கரி பன்லாம்னு இருக்கேன்...
சாதாரனமா இப்படியெல்லாம் இல்லை...வெறும் சப்பாத்தி கடலை கறி அப்படி ஏதாவதொரு கரி மட்டும் தான்..ஈதுக்கு மட்டும் கொஞ்சம் விதவிதமா செய்யனும்.அப்ப தான் வர்ரவங்களுக்கு போரடிக்காது.

ஹாய் தளிகா அக்கா நல்லா இருக்கீங்களா.ரீமா எப்படி இருக்கா உங்களுக்கு பெருநாள் வாழ்த்துக்கள்.என்ன சமையல்லாம் இப்பவே ரெடி ஆகிட்டு இருக்கா

பாதியை முடிச்சுட்டு வந்துட்டேன் பானு..எல்லாத்தையும் ஃப்ரிஜில் ஏத்த வேன்டியது தான்.. இப்ப ரெஸ்ட்...அங்க என்ன பரிவாடி?ஈத் முபாரக்

hi
u need to lot of energy to cook.do you hv help. so u r hving great lunch tomorrow. id mubarak.
happy cooking.

nationality

மேலும் சில பதிவுகள்