விரதத்தின் பயன்களை பற்றி சொல்லுங்கள்.

எனக்கு இந்த கேள்வியை எங்கு கேட்பது என்று தெரியவில்லை அதனால் இங்கு கேட்கின்றேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு விரதம் இருக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது. ஆனால் அதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் விரதம் இருந்து பயன் ஒன்றும் கிடையாது. ஆகவே எந்தெந்த நேரத்தில் எந்தெந்த நாட்களில் விரதங்கள் இருந்தால் நல்லது. அதற்கு என்னென்ன செய்ய வேண்டும். குழந்தை வரம் வேண்டும் என்றால் எந்த விரதம் இருக்கலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குழந்தை வரம் வேண்டும் என்று நீங்கள் கேட்டதனால், நீங்கள் மருத்துவம் பகுதியில் குழந்தை வரம் வேண்டும் பகுதியில் என்னுடைய பதிவை பார்வையிடுங்கள்......உங்களுக்கு பதில் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

ஹாய் ரேவதி ,
எனக்கு விரதத பத்தி அவளவ தெரியாது , ஆனா கடவுள மனசார வேண்டிகிட
கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான கடவுளுக்கு வாரத்துல ஒரு நாள் விரதம் இருங்க.
ஆனா சஷ்டி விரதம் இருந்தா குழந்தை வரம் கிடைக்கும் நான் கேள்வி படு இருக்கேன் .
நன்றி.

Kulaindhai varam venduvor kadai pidika vendiya viratham one onnuthan.Adhu shasti viratham.Mathathil 2 or 1 time shasti varum andru kaalai oru neram mattum viradham irundhu madhiyam suvachu parkama samachu.muruganuku naivedhidiyam seidhu piragu andha sapatai neenga sapidanum..evening kandhar shasti kavasam padiga.Daily padichalum nalladhu.Mudindhal andru pakathil ulla murugan koviluku poitu vaanga..

Thiruchitrambalam...

I can do

பதில் தந்த அனைவருக்கும் நன்றி. நான் சஷ்டி விருத்தம் தொடரலாம் என்று இருகின்றேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Hai sisters.... Im mohana frm namakkal.... Enaku marriage agi 3yrs aguthu... ennum baby illa... shasti viratham epdi erukanum..

nanum shasti viratham arampikalam nu iruken ,april 16 nu ninaikiren calenderla poturupanga pa,aniku morning thaliku kulichi apram poojai panra idam clean pani normala poo potu murugar photo munadi kaaychatha paal vachu kumpidanumam ,athu abishegam seytha mathiriyam,and full day irukamudiyalana onian & garlic podama samachi sapidalam nu enaku kovila iyer sonar nengalum ipadi panalam pa ,baby ku try panrom so full day venam pa,ethathu prob agum so fruits & onian & garlic podama ,seyalam or chapathi sapdalam nu sonanga pa ,seekram ungaluku baby ok aga vazhthukkal

மேலும் சில பதிவுகள்