i am 7 week pregnent, Dr confirmed through blood test. but i am not noticing any symtems like vommit, nousia or dizziness. anybody can suggest?
it is normal? anybody experienced this????????????
i am 7 week pregnent, Dr confirmed through blood test. but i am not noticing any symtems like vommit, nousia or dizziness. anybody can suggest?
it is normal? anybody experienced this????????????
it is normal
hi, it is normal only, dont worry about this. some body will have that symptoms and some body dont have. so no need to worry.
உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.
7 week pregnancy
குந்தவை, தாயாகப்போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் :) கர்ப்பம் என்றவுடனே வாந்தி,மயக்கம், தலைச்சுற்றல் இதெல்லாம் இருக்கும் என்ற வீண் மாயை நம் பெண்கள் மத்தியில் உள்ளது. ஒவ்வொருத்தரின் உடல்நிலையை பொறுத்து இது போன்ற அறிகுறிகள் வரும் வராமல் கூட போகும். அதனால் அய்யோ நமக்கு அது போன்ற அறிகுறிகள் இல்லையே இதனால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா, இது நார்மல் தானா? என்று நீங்கள் வீணாக கவலைப்படுவதையும், மனதை குழப்பிக் கொள்வதையும் விடுங்கள். சொல்லப்போனால் கர்ப்ப காலத்தில் இது போன்ற அறிகுறிகள் இல்லையே என்று சந்தோஷப்படுங்கள். ஏனென்றால், எத்தனையோ தோழிகள் கர்ப்ப காலத்தில் தொடக்கம் முதலே வாந்தி, தலைச்சுற்றல் போன்றவற்றால் அவதிப்படுகிறார்கள். உங்களைப்போன்றே எனக்கு தொடக்கத்தில் இது போன்ற சந்தேகம் எழுந்தது. இருந்தாலும் நான் அதை நினைத்து மனதை அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு சில நாட்கள் மார்னிங் சிக்னஸ் இருந்தது. அது கூட சில நாட்கள் மட்டுமே. பிறகு நார்மலாகி விட்டது. வாந்தி எல்லாம் இல்லை. எனக்கு ரெட்டை குழந்தைகள். இப்போது இரண்டும் ரெட்டை வாலுங்க :)
அதனால் நீங்களும் மனதை சந்தோஷமாக வைத்திருங்கள். அக்கம்பக்கத்தினர் சமயத்தில் குழப்பிவிடுவார்கள். அவர்களின் சொற்களை கேட்டு மனதை குழப்பிக் கொண்டோ வருத்திக் கொண்டோ இருக்காதீர்கள். நல்லதே நடக்கும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
அன்பு தோழி குந்தவி,
அன்பு தோழி குந்தவி, வாழ்த்துக்கள் நானும் ஆறு வாரம் கர்ப்பம் . எனக்கும் எந்த வித அறிகுறிகலும் இல்லை டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிய பின்பு தான் எனக்கும் நம்பிக்கை வந்தது. கவலைபடாதீர்கள். All the best Takecare.
Hi Kundhavi, Don worry about
Hi Kundhavi,
Don worry about the symptoms.I never had any of the symptoms which are said to be pregnanacy symptoms. I vomitted only once during my pregnancy that too because of some food poison.so don bother jus relax yourself and enjoy ur pregnancy.
Regards,
Meiporul.
Hi Kundhavi
Congrats. I agree with Meiporul and Kalpana. I have 2 kids in normal delivary, in my 2 pregnency i nerver felt any of the pregnecy symptoms and no vommit not even single time. I was very active at that time, my company bus will pick around 7A.M at morning then 1 hour travel again will start from office around 8 or 10 P.M would be reach home 9 or 11 P.M daily. Never get tired and went to office upto previous week of delivery. It depends on individula's health and mental condition. Don't worry be happy, prepare to welcome your healthy baby. All the best.
Warm regards
Kaladevi.C
99% Complete is 100% Incomplete.
Thanks to all for the response
Thanks Kalpana, Gowriram, Maiporul, kaladevi all for the good response.
Thanks once Again.