மூட்டு தேய்வடைந்துள்ளது

எனது அம்மாவிற்கு 3மாதங்களாக கால் மூட்டில் வலி காணப்படுகிறது( முழங்கால்) மருத்துவரை நாடியும் பலனில்லை. முதலில் கால் மடிக்க முடியாமல் இருந்தது மருந்து எடுத்த பின் கால் மடிக்க முடிகிறது ஆனால் கால் ஊன்றி நடக்க முடிவதில்லை எக்ஸ்ரே பார்த்த்தில் மூட்டு தேய்வடைந்துள்ளது என்றார்கள், அம்மாவுக்கு இப்போது 60வயது இதற்கு என்ன செய்யலாம்? வீட்டு வைத்தியம் ஏதாவது உண்டா?

தயவு செய்து இது பற்றித்தெரிந்தவர்கள் உதவுங்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இதற்கு நிச்சயமாக amway - ல் நல்ல ஒரு தீர்வு உண்டு. ஆனால் நீங்கள் இலங்கையில் அல்லவா இருக்கிறீர்கள். எப்படி அது பற்றி கூற முடியும் அல்லது இந்த பொருட்கள் அங்கே கிடைக்குமாயின், வங்கி கொடுக்கலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

என் ஹஸ்பன் அடிக்கடி இந்தியா போவார் எனவே தேவையானவற்றை வாங்கிக்கொள்ள முடியும் .உங்கள் கருத்துக்களை தயவு செய்து சொல்லவும். உடனே பதில் தந்ததற்கு நன்றி

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மிக்க நன்றி உங்கள் பதிலுக்கு. மூட்டு வலிக்கு மிகசிறந்த மருந்து (மருந்து என்று சொல்ல முடியாது) உண்டு. இது முற்றிலும் இயற்கையானது பக்க விளைவுகள் இல்லாதது. உங்களுக்கு இது தேவை எனில், என்னால் ஏற்பாடு செய்து கொடுக்க முடியும். நான் சென்னையில் தான் இருக்கிறேன். இதை தொடர்ந்து உட்கொள்ளும்போது, தேய்ந்த இரண்டு மூட்டுகளுக்கு இடையில் ஒரு paste போன்ற சவ்வை உருவாக்கி கொடுக்கும். இது இயற்கையில் உள்ளது போல் இருக்கும், ஆனால் செயற்கையாக உருவாகும் மூட்டு வலியும் போகும். அவ்வாறு தொடர்ந்து உட்கொள்ளும்போது வலி கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஏனெனில் உரசும் இரண்டு மூட்டுகளுக்கு இடையில் இந்த சவ்வு உருவாகும்போது, இரண்டு மூட்டும் சற்று விலகும் அல்லவா, அதனால் சிறிது வலி அதிமாகும், பிறகு சரியாகிவிடும்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

மிகவும் நன்றி இது என்ன மருந்து சென்னையில் எங்கே வாங்கலாம் பெயர் என்ன ?விபரம் சொல்ல முடியுமா ப்ளீஸ்?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இது நீங்கள் நினைப்பது போன்று கடைகளில் கிடைக்காது. இதற்காக தனியா வினியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் தான் வாங்க முடியும். நானும் ஒரு வினியோகஸ்தர் தான். நானும் எனது மனைவியும் இணைந்து இந்த நேரடி விற்பனை வியாபாரம் செய்கிறோம். அதனால் தான் இதை பரிந்துரைத்தேன். இது நேரடி விற்பனை மூலம் கிடைக்கும். கடைகளில் கிடைக்காது. இத்ற்கு மேலும் உங்களுக்கு விவரம் வேண்டுமெனில் என்னுடைய மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

உங்கள்; உதவிக்கு நன்றி ஆனால் ஆம்வே பற்றி எதிர்மறையான கர்த்துக்கள். இணையத்தில் இருக்கின்றதே,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஒரே வார்த்தையில் கூற வேண்டுமாயின், நியுட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்மறையான வினை உண்டு, அதே தான் இதற்கும் பொருந்தும். தூரத்தில் நின்று பார்ப்பவர்களுக்கு அப்படிதான் தெரியும். ஆனால் இது ஒரு நல்ல வியாபாரம். இதில் சில விதிமுறைகளும் உண்டு. அவற்றை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். நிறைய பேர் அவ்வாறு இல்லை. புரிந்தவர்களுக்கு நல்ல வியாபாரம், புரியதவர்களுக்கு இது புரியாத புதிர் தான். அதனால் தனக்கு தெரிந்ததைவிட அடுத்தவர்கள் சொன்னதை தான் அதிகம்பேர் ஆமோதிக்கின்றனர். இதில்ல் என்ன இருக்கு என்பதை இதனுள் வந்து பார்த்தால் தான் தெரியும். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.....எனக்கு எல்லாம் தெரியும் என்பார்கள், ஆனால் அவர்களிடம் போய் முழு விவரங்களை கேட்டு பாருங்கள், அவர்களால் சரிவர சொல்ல தெரியாது. ஆனால் எதிர்மறையான கருத்துக்களை பரப்பி கொண்டிருப்பார்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

மேலும் உங்களுக்கு ஆம்வே பற்றி விவரம் தேவையெனில், கீழ்கண்ட இணையதள முகவரிகளை பாருங்கள் உங்களுடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.

http://www.hindu.com/2009/02/24/stories/2009022456401600.htm
http://www.thehindubusinessline.com/catalyst/2009/07/30/stories/2009073050110300.htm
http://www.hindu.com/2009/07/26/stories/2009072660501600.htm
http://www.thehindubusinessline.com/2010/05/13/stories/2010051351741800.htm
http://beta.thehindu.com/business/companies/article428448.ece
http://www.thehindubusinessline.com/2010/09/14/stories/2010091452860501.htm
http://economictimes.indiatimes.com/news/news-by-company/corporate-trends/Business-in-store-for-direct-sellers/articleshow/6568728.cms
http://economictimes.indiatimes.com/features/brand-equity/amway-involves-thinking-and-acting-like-an-fmcg-company/articleshow/6935869.cms
http://economictimes.indiatimes.com/news/news-by-industry/cons-products/fashion-/-cosmetics-/-jewellery/amway-india-eyes-rs-2500-cr-turnover-by-2012/articleshow/7013913.cms
http://www.indianexpress.com/news/direct-selling-biz-to-grow-72-by-fy13/725143/
http://hindu.com/2011/01/19/stories/2011011958382000.htm

இவை அனைத்தும் அதிகாரபூர்வ செய்திகள். உண்மை விளங்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

hi poongkatru.. actually am from kanyakumari side. my mother in law also suffered from this joint problem. her age is 51 .she suffered with that for long years and took medicines.finally she got more pain. we checked her in two famous hospitals in our native. doctors said her joint bones are get affected and she has to get joint replacement operation. my husband friend reffered a hospital near ambattur in Chennai. so we took her to there. doctor said no need to do any operation. i can cure 70% of your problem by doing simple exercises and oil massaging in 10 days and no need to take any tablets. remaining 30% in your hands only by doing the exercises after returning to home..we admitted her and she is very fine now. or else check this below link for some home remedies.....
http://usetamil.forumotion.com/t516-topic

மேலும் சில பதிவுகள்