சிக்கன் பிரியாணி

ஹாய் , எனக்கு எப்படித்தான் பிரியாணி செய்தாலும் நன்றாக வரவில்லை. அறுசுவை குறிப்பில் இருந்தும் நிறைய செய்து பார்த்தாலும் சரியாக வரவில்லை.

பிரியாணி என்றாலே பயமாக உள்ளது.
4 பேருக்கு சிக்கன் பிரியாணி நல்ல taste ஆகா செய்ய சொல்லிதாங்க பா.

இருக்கிறதிலயே ரொம்பவே சுலபமானது சிக்கன் பிரியாணி தான்.
இருங்க பிறகு வரேன்..

thanks for your reply mam.
Please சிக்கன் பிரியாணி குக்கேர்ல செய்யும் முறை மற்றும் அளவுகள் எல்லாம் சொல்லிதாங்க பா.எப்படி செய்தாலும் நல்லாவே வரலை.plese guide me. i want to do this on tomorrow.

god is great

Try this method. http://www.arusuvai.com/tamil/node/12693
For starters, dont try it in the cooker.

ஹலோ தோழிகளே
7 பேருக்கு சிக்கன் அல்லது மட்டன் பிரியாணி செய்ய அரிசி, கறி, வெங்காயம், தக்களி அளவுகள் சொன்னால் உதவியாக இருக்கும் தோழிகளே.

chicken briyani epdi seirathunu na soldra note panikonga...onion,puthina,kothamalli,sombu,vara melagai ithellam araika eduthukonga... puthinavum kothamalliyum 6 leafs iruntha pothum athigama podathenga kasakum.... sombu 1/4 spoon pota pothum athigama vendam.. vara melaga 8 ku mela evlo venalum potukalam unga karathuku etha mari.. kamiya matum potrathenga chicken briyaniku mukyam karam tha.. atha arachu apdiye vechukunga... ipo cooker eduthu oil konjam athigama oothi sombu konjama taste kaga potutu patta,lavangam potukong,aparam big onion slice pani potukunga,pacha melaga 4,tomato 1,potu nala thalichu vitukunga,aparam chicken ah podunga oru nimisam kalichu antha arachu vechatha oothunga,aparam arisiya potukunga,aduthu athuku eththamari thanniya ooththikunga... 1 tumbler rice na 2 tumbler thanni oothikunga.. aparam briyani masala powder half packet pottu nalla kallaki vittukunga.. apram 3 spoon ston salt potukunga potu cooker ah moodi vechidunga.. visil 3 vanthathum off panidunga... visil pona apram open pani taste parunnga salt,karam,kasappu athigama iruntha lemonla half lemon con pani athula 2 drops pulinju vittu kalaki taste pani parunga.. kandipa chicken briyani taste ah manama irukum.. senju pathutu unga opinion solunga varta..

இப்பயே வாய்லா எச்சி உருது,வாங்கிகோங்கா இந்த‌ சமையல் ராணி விருதை,

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

ha ha ha enna bharathi kindal ah?

hello bharathi madam

மேலும் சில பதிவுகள்