எனக்கு உதவுங்கள் please

எனக்கு march 9th periods ஆனது, ரெகுலர் 30 நாளில் ஆகும், இப்பொழுது இன்னும் ஆகவில்லை, இன்ட்ரு 35 நாள் ஆகிவிட்டது, காலையில் home pregnency test செய்து பார்த்தேன்,negative vanthathu, why?

தோழி கவலை வேண்டாம்.சிலருக்கு சில சமயம் இப்படி பீரியட்ஸ் தாமதமாக வரலாம்.அதனால் இன்னும் ஒரு வாரம் பார்துவிட்டு டாக்டரிடம் போய் பிரங்னன்சி டெஸ்ட் செய்து பாருங்க.

பதில் அலித்ததற்க்கு மிக்க நன்றி தோழி , நானும் அதைதான் நினைத்துல்லேன்..

Pregnancyku munnadi 2-3 periods ipadi irregulara varadhuku chance iruku. enaku ipadidhan irundhadhu. appa doctor sonna badhildhan idhu. mudhalil enaku 42nd dayku piragu periods vandhadhu. periods mudindhu aduthu 9 daysla seekiram vandhutudhu. apo nan doctorkita ponen. hormonic imbalancednu, conceive agura munnadi ipadi varalamnu sollitu, oru hormone injection potanga. adutha periods correcta vandhadhu. adhukaduthu conceive agiten. so neenga konjam wait panni pathutu next periods normala varudhanu parunga. illana doctorkita ponga.

மேலும் சில பதிவுகள்