குழந்தை அசைவு 25ஆவது வாரம்(உதவுங்கள் தோழிகளே!)

தோழிகளே! நான் இப்போது 25வார கர்பம் குழந்தை அசைவு நன்றாகவே தெரிகிறது குழந்தை அசையும் போது நமது பிறப்பு உறுப்பில் போய் முட்டுவது போன்று இருக்கிறது இது நார்மல் தானா?மிகவும் பயமாக இருக்கிறது ஏனெனில் 2 முறை அபார்ஷன் ஆகி 3ஆவது முறையாக கர்பம் ஆகி உள்ளேன் என் பயத்தை போக்குங்கள் தோழிகளே!

hi naffi,
neengal payapaduvadu sari dan, baby movements are normal no problem but another thing baby pushing in female organ is chance to premature delivery or another problem. you have to follow further instruction for good delivey.
Take full bedrest is good for your and your baby health.
consult your doctor as soon as possible.............................

ரெம்ப நன்றி அனு ஆனால் இது நார்மல்னு சொல்லுராங்க டாக்டர்டயும் கேட்டோம் இது நார்மல் தானு சொல்லிடாங்க இருந்தாலும் பயமாவே இருக்கு

ஹாய் nafi பயப்படாதிங்க.இது நார்மல்தான்.என் பையன் வயிற்றில் இருக்கும் போது நானும் இப்படி பீல் பண்ணியிருக்கேன்.இப்ப எனக்கு 28 வது வாரம்.நான் இப்பவும் அதே மாதிரிதான் பீல் பண்றேன்.பயப்படாதிங்க ஆரோக்கியமான குழந்தை கிடைக்க வாழ்த்துக்கள்.

ரெம்ப நன்றி eric நீங்க சொன்னது எனக்கு ரெம்ப ஆறுதலா இருக்கு நா ரெம்ப பயந்துட்டு இருந்தேன் எனக்காக கடவுளிடம் பிரார்த்திக்கவும்

மேலும் சில பதிவுகள்