கண்கள்.!!!

எனது தோழியின் கண்ணை சுற்றியுள்ள பகுதி உட்தாண்டு குழிவாக உள்ளது. பார்ப்பதர்கு நோயாளியைப்போல் உள்ளார்.
உடல் பலவீனங்கள் என்று எதுவும் இல்லை.
இதனை நிவர்த்தி செய்ய வழி தெரிந்தவர்கள் கூறுங்கள்,
please......

I am also same. Please help me. How will you remove under the eye (black circle).
Now I am working 8 Hrs. computer job. Please if anybody help me. how will you remove the black circle.

Dear
use the french oil daily night before sleeping and result will be show with in 45 days. and drink lots of water. try this.

regards
Pattu

மேலும் சில பதிவுகள்