யாராவது உதவுங்கள்

நான் குளித்து 21/மார்ச்/011 இன்னும் பிரியட்ஸ் வரவில்லை எனக்கு 41 நாள் தள்ளி விட்டது Home test எடுத்து பார்தோம் positive வந்தது ஆனாள் எனக்கு வொள்ளை படுது எனகு பயமா இருக்கு

கர்ப்பத்தின் போது வெள்ளை படுவது சாதாரணமானது, நான் கர்ப்பமாக இருந்தபோது ஒரு மாதத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை வெள்ளைபட்டது

வாழ்த்துக்கள்............
டெஸ்ட் பாசிட்டிவ்தானே, பிறகு ஏன் பயம்?
உடனே டாக்டரை பார்த்து உடல்நிலை எப்படி உள்ளது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்....மருந்துகள் கொடுத்தால் சாப்பிடுங்கள்,மனதை ரிலாக்ஸா வைத்துக் கொள்ளுங்கள்.......

னீங்க எத்தனயாவது நாட்கலில் ஹொம் டெச்ட் செய்தீங்க தோழி????? vera enna mathiriyana arikurikal thenpadukirathu nanum ungkalappolathan but36 days la seythen negkative than vanthuchchu ippo 40 days innum home test seyyavillai athuthan kedden plz tell me!!

ஒரு சிலருக்கு 45 நாட்கள் பின் OK ஆக வாய்ப்பு இருக்கு இப்ப TEST எடுத்து பாருங்க வாழ்த்துகள்

nanum 40 days la home test parthan neyum paru ellina doctor kita poi kadu pa stomach pain erukum eppam varum adikadi varum all the best

மேலும் சில பதிவுகள்