enakku thirumanam agi 3 years achu 3 abortion agi irukku dnc panniyachu 21/2 yearsa treatmentla irukken right side block, arcuate uterusnnu sonnanga na enna panradhu enakku help pannunga pls
enakku thirumanam agi 3 years achu 3 abortion agi irukku dnc panniyachu 21/2 yearsa treatmentla irukken right side block, arcuate uterusnnu sonnanga na enna panradhu enakku help pannunga pls
ஹாய் சாந்தி....
உங்க உடம்பில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது.iron folic acid குறைபாட்டால் கூட இந்த மாதிரி வரலாம். இது நமக்கு அவ்வளவாக தெரிவதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து புதிய செல்கள் நமது உடம்பில் உருவாக வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த மாதிரி குறைகள் வர வாய்ய்ப்புண்டு. புதிய செல்கள் உருவாக நமது உடம்பில் போதுமான iron folic acid இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் புதிய செல்கள் உருவாவதில் பிரச்சினை இருக்கும்.பெண்களுக்கு 24 மணி நேரம் தான் செல்கள் உயிருடன் இருக்கும். பிறகு அதை மறைந்து புதிய செல்கள் உருவாகும். இந்த செல் உற்பத்தி ஆண்களுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். இந்த DNC நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அந்த இணைய தளத்தில் சொல்லப்பட்டுள்ளது.
http://cdc.gov/ncbddd/folicacid/about.html
ஆரோக்கியமான் வாழ்விற்கு, வருமுன் காப்போம்.
S.B.Ravi.