urgent, urgent,urgent

என் பெயர் மல்லிகா. என் மகனுக்கு எட்டு மாதம் ஆகிரது. 2 மாதமாக அவனுக்கு ஜுரம், அடிக்கடி வந்து போகிரது. டெஸ்ட் எடுத்தேன். இரத்தம் டெஸ்ட் ஒன்ரும் இல்லை. urine-la infection ippo normal. இப்பொது பேதி ஆகிரது. இப்பொது பரவாஇல்லை. 8 மாதம் ஆகினால் பேதி ஆகும் என்ரு சொல்கிரர்கல். உங்கல் அனுபவம் பற்ரி சொலுகல் .atharku enna seithigal . please. enna food koduthiga friends

மீலோ [ஓவல் மாதிரி இருக்கும்] 2 ஷ்பூன் 1ஷ்பூன் சீனி பால்போத்தலில் 5அவுன்ஷ் சுடு நீரில் கலக்கி ஆர வச்சு குடுங்க பேதி வர்ரும் போத்ல்லாம் இது குழந்தய்கலுக்கு சச்த்தும்கூட வய்த்து வலியானாலும் வயித்து போக்கானாலும் இது கைய் கன்ட மருந்து இது என் அனுபவத்தில் பார்த்தது காச்சலுக்கு 100ப்லஷ் தன்ன்னீர் குடுங்க தலையில் சூடு வரவே கூடாது சில பிழ்லைகல் குடிக்க மாட்டாங்க வாயில் ஊத்தி உடனும் இது எல்லாமே என் பிழ்லைகலுக்கு நான் செய்ரது

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அறுசுவைக்கு புது வரவா? உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.....

சிலர் வந்தவுடன் தமிழில் பதிவிடாமல் ஆங்கிலத்தில் பதிவிடுவார்....அப்படி இருப்பவர்கள் மத்தியில் நீங்கள் தமிழில் அதுவும் கூடியாமனவரை எல்லா இழைகளிலும் பதிவிடுவது மிகவும் நல்ல விஷயம்.....ஒரே ஒரு வேண்டுகோள்.....நீங்கள் எழுதுவதை ஒரு முறை படித்து விட்டு போஸ்ட் பண்ணினால் நன்றாக இருக்கு......எழுத்து பிழை அதிகமாக இருப்பதால் நீங்கள் சொல்ல வரும் கருத்துக்கள் பாதி புரியவில்லை. நீங்கள் பிழையில்லாமல் அடித்தால் உங்களின் கருத்துகள் மற்ற தோழிகளுக்கு உதவியாக இருக்கும்.....நான் சொல்வதை புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்பிக்கையுடன்....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என்ன லாவன்யா என் தமிழ பாத்து டென்சன் ஆகிட்டிங்கலா நீங்க சொன்ண உடனை அப்படி இப்படிண்டு பெரிய எழுத்து சின்ன எழுத்து கண்டு பிடுச்சுட்டேன் நன்றீ

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

யூரின் இன்பெக்சன் இருந்தாலே அதிகமாகும் போது
காய்ச்சல் கட்டாயமாக வ்ரும் இபோவெல்லாம் யாரைப்பாத்தாலும் யூரின் இன்பெக்சன்னு ஒரு நோய் இருப்பது தெரிகிறது அதற்கு தண்ணீர் தான் காரனமுன்னு சொல்ராங்க அதற்கு உடனடி தீர்வு இளநீராய் இருக்கிறது மெடிசினும் எடுத்துக்கொள்ளனும் என்னைப்பொருத்தவரை அதற்கு பல காரணம் சொல்வேன் புதிய கட்டிடத்தின் சூடு ,தண்ணீர் குடிக்கமல் இருப்பது ,டாய்லெட் சுத்தம் , உடலுறுப்புகள் சுத்தம் ஆகியன வாகும் வயிற்றோட்டத்திற்கு8 மாத குழந்தையாகைருப்பதால் ஆரோரூட் மாவு கஞ்சி கொடுப்போம் அல்லது நெஸ்டம் கலந்து கொடுப்போம் கைகலை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் பிள்ளைகல் எதையும் வாயில் வைக்கும் த்ண்ணீர் போல பீச்சிக்கொன்ண்டு அடித்தால் எதையோபிள்ளை விழுங்கி உள்ளதுன்னு அர்த்தம் வெள்ளையாக மாவுபோல இருந்தால் செரிக்கமல் என்று அர்த்தம் நுரையாக வழு வ்ழுன்னு போனால் சூடு அல்லது வயிற்றுக்கு பத்தவில்லை என அர்த்தம்இன்னும் கய்ச்சல் வந்தால் நமக்காக ரத்த வெள்ளை அணு சண்டைபோட்டு உள்ளே உள்ள கிருமியை கொல்லப்பக்குதுன்னு அர்த்தம் வியாதி என்னனுதெரிகிரவரை வியாதிக்கு மருந்து கொடுத்து அந்தக்கிருமியை வெளியேற்றி விட்டால் காய்ச்சலும் நின்று விடும் காய்ச்சலும் சளியும் இறைவன் கொடுத்த அருள் காய்ச்சலைகண்டு யாரும் பயப்பட வேண்டாம்

டென்ஷன் எல்லாம் இல்லை.....கொஞ்சும் இலங்கை தமிழ் கேட்டு படித்து வியந்திருக்கிறோம்.......மிகவும் ஆசையாக இருக்கும் அந்த தமிழை கற்றுக் கொள்ள.....உங்களுக்கு தெரிந்ததை எங்களுடன் அழகிய பிழையில்லாத தமிழில் பகிர்ந்துக் கொள்ள வேண்டினேன்....அவ்வளவு தான்.....

உங்களுக்கு தமிழ் தாய் மொழி இல்லையா?

கொஞ்சம் பிழைகள் குறைந்திருக்கிறது.....மேலும் குறைத்து பிழையே இல்லாமல் அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன் :))

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அஸ்ஸலாமு அலைக்கும்.மன்னிச்சிருங்கப்பா.நான் இங்க யுஏஇ ல தனியா இருக்கேன்.இங்க மதரஸாவில் ஒரு தமிழ் ஆண்ட்டி தொழுதுவிட்டு வரும் போது பார்த்தேன்.அவங்க கிட்ட நீங்க தமிழானு கேட்டேன்.ஆமானு சொன்னாங்க..அவங்ககிட்ட பேசுறப்போ தான் சொன்னாங்க.வீடு கழுவி சுத்தமாக இருக்கனும்னு.தவறாக கருத்து சொல்லி இருந்தா மன்னிசிருங்க. ஒருத்தங்க சொன்னதை வைத்து சரியா தெரியாமல் சொன்னதற்கு மன்னிக்கவும்.எல்லா சகோதர சகோதரிகளும் இந்த புனிதமான நோன்பு நோற்று எனக்காகவும் துஆ செய்யுங்கள்.மீண்டும் ஒரு முறை தவறாக கருத்து தெரிவித்தமைக்கு வருந்துகிறேன். நான் தவறாக சொல்லியதற்கு அல்லாஹ் மன்னிப்பானாக.

நஜீம் ஏன் பதட்டம் நீங்க ஒண்ணும் தப்பாக சொல்லவில்லை ஷிர்க்ன்னு சொன்னதைத்தான் மாத்திக்கனும் சுத்தம் ஈமானில் ஒரு பகுதிதானே நாம எப்பவும் சுத்தத்தோடு இறை நினைப்போடு தொழுகையையும் கடை பிடிக்க வேனும் அவ்வளவுதானே நான் பலதரப்பட்ட கருத்துக்களையும் கேட்டதன் காரணமும் அதுவே இஸ்லாம் எளிமையானது மற்றும் பல நாட்டின் நடப்பையும் அதற்க்காகவேகேட்டேன் மக்கவில் என்ன செய்வார்கள் என்று ச்வுதி தோழிகள் தெரியப்படுத்தலாம் முடிந்ததை கடைபிடிப்போம்

பல்கிஸ் நீங்க சொன்னது புரியவில்லை. தயவு செய்து திரும்ப சொல்லவும்.

ரொம்ப நன்றி பா. குழந்தைக்கு பேதி சரியாகியதும் என்ன உனவு கொடுக்கலாம் தோழிகலே

மேலும் சில பதிவுகள்