எனக்கு photooshop la doubt... online la பார்தென். புரியல யாரவது என் சந்தேகத்தை தீர்து வையுங்கல். how ro drag a picture from 1 place to another place in a same file...online la picturea ஒரு file la இருந்து இனொர்ரு file க்கு drag பன்னலாம் நு போட்ருக்கு. but எனக்கு ஒரு file க்குல்லயெ picture move பன்னனும்... pls help me its very urgent... today i must finish and submit this work so help me....
thanks in advance...
by ABI.
உதவி செய்வதர்க்கு யாரும்
உதவி செய்வதர்க்கு யாரும் இல்லயா........
அன்புடன் அபி
அரட்டைக்கு மட்டும் அதிகமான
அரட்டைக்கு மட்டும் அதிகமான பதில் வருகிரதே.... எப்படி ???????
அப்பனா அரட்டைனா மட்டும் தான் எல்லாரும் பதில் தருவிரோ....
அன்புடன் அபி
சரியாக புரியவில்லை
கேள்வியை இன்னும் சற்று தெளிவாகக் கேட்டால், என்னால் இயன்ற உதவியை செய்கின்றேன்.
ஒரு file ல் உள்ள picture என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.. இது சற்று குழப்பமாக இருக்கின்றது. ஒரு PSD ஐ file என்று குறிப்பிடுகின்றீர்கள் என்று எண்ணுகின்றேன். அதில் உள்ள picture என்றால், இருக்கும் இமேஜில் ஒரு பகுதியா அல்லது ஒரு layer ஐ சொல்கின்றீர்களா என்பது புரியவில்லை. எதுவாயினும் நகர்த்துவது எளிதானதுதான். அடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் நீங்கள் பதில் கொடுத்தால் (தற்போது நீங்கள் ஆன்லைனில் இருப்பதால்), நான் உடனே பதில் தருகின்றேன். இல்லையென்றால், வேறு யாரேனும் உங்களுக்கு உதவுவார்கள். (நான் தூங்கப் போகின்றேன். :-))
dear admin thanks for ur
dear admin
thanks for ur reply... i want to move a picture in one place to another place in same PSD. do u understand my question
அன்புடன் அபி
மன்னிக்கவும்
உங்களுக்கு பதில் கொடுத்த சில நிமிடங்களில் இங்கே பவர் கட் ஆகிவிட்டது. (கடுமையான மழை மற்றும் காற்றின் காரணத்தால்) சொல்லிவிட்டோமே என்ற காரணத்தால், தூங்காமல் விழித்திருந்து உங்களுக்கு பதில் தருகின்றேன். இப்போதும் உங்கள் கேள்வியை நான் சரியாக புரிந்து கொண்டேனா என்பது சந்தேகமே. அதனால் நான் தரும் பதில் உங்களுக்கு உதவியாக இருக்குமா என்பதும் தெரியவில்லை. :-) (நீங்கள் ஆரம்பத்தில் பாதி தமிழ் பாதி ஆங்கிலத்தில் கேட்டதை இப்போது முழு ஆங்கிலத்தில் கேட்டு இருக்கின்றீர்கள். ;)
சரி, எனக்கு தெரிந்த பதில்..
போட்டோஷாப்பில் ஒவ்வொரு PSD ம் ஒரு image அல்லது picture தான். (அதில் text இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அது இமேஜ் தான்.) எனவே ஒரு PSD ல் உள்ள picture என்று குறிப்பிடுவது, ஒரு picture ல் உள்ள picture என்று குறிப்பிடுவதற்கு சமம். (ஒருவேளை figure என்பதை நீங்கள் picture என்று குறிப்பிடுகின்றீர்களோ?) அப்படி இருக்கும் பட்சத்தில், ஒரு உதாரணப் படம் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். அதாவது மூன்று மனித உருவங்கள் இருக்கும் படத்தில், ஒரு உருவத்தை மட்டும் அதே படத்தில் வேறொரு இடத்திற்கு நகர்த்த நினைக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு lasso tool அல்லது pen tool பயன்படுத்தி, அந்த உருவத்தை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பிறகு move tool ஐ செலக்ட் செய்து, அந்த உருவத்தை அப்படியே வேறொரு இடத்திற்கு நகர்த்தலாம். அப்படி நகர்த்தும்போது, ஏற்கனவே அந்த உருவம் இருந்த இடம் வெட்டி எடுத்தாற்போல் தெரியும். அதனை பொருத்தமான வண்ணம் கொடுத்து மறைக்க வேண்டும். இது ஒரு வழி. Clone stamp tool கொண்டும் மற்றொரு முறையில் இதனை செய்யலாம். வேறு நிறைய வழிகளும் இருக்கின்றன.
ஒன்று செய்யுங்கள். உங்களுக்கு பிரச்சனை இல்லை எனும்பட்சத்தில், அந்த படத்தை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள். அந்த படத்தை அனுப்புவதில் சிரமம் இருந்தால், ஒரு மாதிரி படத்தை அனுப்பி, என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடுங்கள். அதைச் செய்து, எப்படி செய்வது என்பதற்கான விளக்கத்தை நான் மின்னஞ்சலில் அனுப்புகின்றேன். இங்கே மன்றத்தில் வகுப்பு எடுப்பது சிரமமான விசயம். :-)
மின்னஞ்சல் முகவரி - arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம்
dear admin thanks for ur
dear admin
thanks for ur answer... its really useful for me...
நீஙகள் கொடுத்த பதிலஎ எனக்கு புரிந்து விட்டது... மிக்க நன்றி... இன்னும் சில சந்தேகங்கள் இருந்தால் கேட்க்கலாமா... மிகவும் நன்றி பதில் தந்ததுக்கு.... மகிழ்ச்சியாக உள்ளது.
அன்புடன் அபி
dear admin... எனக்காக
dear admin...
எனக்காக சிரம்ப்பட்டு பதில் த்ந்ததுக்கு மிகவும் நன்றி... எனக்கு என் கேல்வியை சரியாக கேட்க்க தெரியவில்லை அதற்கு மன்னிக்கவும்...
அன்புடன் அபி
move tool la click panni
move tool la click panni apdiyae adha vachu andha imagea drag pannalam....layars neraya irundhal...maela irukura tool bar la,auto select layers nu oru box irukum ,adhula tick panikonga...
ramyakeyan
போடோஷோப் பற்றிய 23 தமிழ் CD
கவலையை விடுங்க , என்னிடம் போடோஷோப் பற்றிய 23 தமிழ் CD இருக்கிறது மற்றும் போடோஷப் தமிழ் புக் உண்டு, எனக்கு மெயில் பண்ணுங்க நான் இலவசமாக அனுப்பி தருகிறேன் , கட்டயம் நீங்க ஒரு போடோஷப் நிபுணர் ஆகலாம்.
cathrinjose@gmail.com
Dear Cathrin
எனக்கு தேவைபடுகிறது தயவுசெய்து அனுப்பவும். எனது முகவரி : nirmala.subhramanian@gmail.com Thanking you