hai arusuvai friends
நான் தஞ்சாவூரில் இருக்கிறேன். ஏதாவது job work or part time job இருந்தால் , தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தோழிகளே.
my qualification b.com and i know typing and computer also.
my email id mrsushamuralidharan@gmail.com

உஷா
வேலைவாய்ப்பு பற்றித் தெரிந்தால் சகோதரிகள் வந்து இந்த த்ரெட்ல சொல்லுவாங்க. நீங்க ஐடீ டிலீட் பண்ணிருங்க. அது தேவையில்லாதவங்க கண்ணுல பட்டு வைக்கப் போகுது. ;)
- இமா க்றிஸ்
imma
எப்படி டெலிட் செய்வது
பஸாரியாவுக்கு
இந்த இழையில் வந்து பேசுவதற்கு மன்னிக்க வேண்டும் உஷா.
பஸாரியா, த்ரெட் ஆரம்பிச்சவங்க தலைப்பு இடுகையில் மாற்றங்கள் செய்யலாம். மற்றவர்கள் அவரவர் பதிவுகளில் 'மாற்றுக' ஆப்ஷன் தெரிந்தால் மட்டும் மாற்றங்கள் செய்ய முடியும்.
- இமா க்றிஸ்