ஆமினா வாழ்த்தலாம் வாங்க

வாழ்த்துகள் ஆமினா நூறு குறிப்புக்கு மேல கொடுத்து கோல்ட் ஸ்டார் வாங்கிய ஆமினா வாழ்த்தலாம் வாங்க .

கோல்டு ஸ்டார் ஆமினாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேலும் பல பல குறிப்புகள் தரவேண்டும் ஆமி.ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் அறுசுவைக்கு வந்திருக்கீங்க.இனி எப்பொழுதும் ரெகுலரா வாங்க.வாழ்த்துக்கள் ஆமி.

Expectation lead to Disappointment

மேலும் பல கோல்டு ஸ்டார் வாங்க வாழ்த்துகள் ஆமி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

@மீனாள் & மஞ்சுளா அரசு

மிக்க நன்றி உங்க வாழ்த்துக்களுக்கு!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் மேலும் பல பல கோல்டு,ப்ளாட்டினம்னு எல்லா ஸ்டார்களையும் வாங்கி,அடுத்து என்ன ஸ்டார் கொடுக்கறதுன்னு புரியாம அட்மினை தினற வைக்குமாறு வாழ்த்துகிறேன்..

இதுவும் கடந்துப் போகும்.

வாழ்த்துக்கள் ஆமினா 100 குறிப்பு எல்லாம் தெலுங்கு, நார்த் இந்தியன் ரெசிபி எல்லாவே வித்தியாசம் தான் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Jaleelakamal

ஆமினாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

ராஜி

மேலும் சில பதிவுகள்