தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

தங்கம் விலை உயர்வு பற்றி தான் இப்ப நாட்டில் பேச்சாக இருக்கு.தங்கத்தின் விலை குறையுமா? இல்லை இப்படியே உயர்ந்து கொண்டு தான் இருக்குமா.?தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பாராக எங்கு வாங்கினால் சுத்தமான தங்கம் வாங்கலாம்? இது போல நிறைய கேள்விகள் என் மனதில் உள்ளது.இன்றைய ஹாட் நியுசும் இது தான்.இதை பற்றி தெரிந்த தோழிகள் சொல்லுங்கள்.பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சுந்தரிஅர்ஜுன் உண்மை தான்ங்க இப்ப தங்கம் விலை தாறுமாறா போய்கிட்டு இருக்கு ஆனா குறையும்ங்கற நம்பிக்கை எனக்கு இல்லை அதுனால தாராளமா முதலீடு செய்யலாம் தாத்தா பாட்டி காலத்துல அது ஒரு விஷயமாவே அவங்களுக்குலாம் இல்ல ஆனா இப்ப கல்யாணம் விசேஷம்னா தங்கத்துக்குன்னு மிகப்பெரிய தொகை ஒதுக்கணும் போல... எங்க அத்தை புலம்பிக்கிட்டே இருப்பாங்க 300 ரூபாய் இருக்குறப்பவே வாங்கி வைக்காம போனேனே இப்பிடி விலை யேறும்னு நான் கனவுல நினைச்சேனா அப்பிடின்னு அதுனால முதலீடுனா தங்கம் தான் பெஸ்ட்னு நான் நினைக்குறேன். ஆனா எங்க ஏதுன்னு எனக்கு தெரில நம்ம தோழிகள் கண்டிப்பா சொல்வாங்க. என்னோட அபிப்ராயம் தான் இது. பார்க்கலாம் தோழிகளின் பதிலை....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு குறைவு தாராளமா முதலீடு செய்யலாம் land mela pota kasum gold mela pota kasum waste agadu ipa irukura situationla thangam kandipa korayadu enna thanga surangathula thanga romba kammiya irukam and idula irukura brokerslam serthu kandipa vilaiya koraika vidamataga pa adu matum unmai ini edir kalathila varaporavangaluku thangam epdi irukunu theriyarathukavadu irukumanu therila thozhigale

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் மீனு உங்க உடனடி பதிலுக்கு மிக்க நன்றிபா.நீங்க சொல்வது போல தங்கம் விலை குறைவாக இருக்கும் போது யாரும் அதை பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.இப்ப அப்பவே வாங்கினோமில்லையே என புலம்புகிறோம்.இவ்வளவு விலை கூடும் என யாரும் எதிர் பார்க்காத ஓன்று.

ரேணுகா உங்க பதிலுக்கு மிக்க நன்றி.நீங்க சொல்றதும் உண்மைதான் பா,இனி வரும் காலங்களில் தங்கத்தை மியுசியத்தில் தான் பார்க்கணும் போலிருக்கு.

I am new from this site... ungalai polavey neraya per thangathil invest cheithu varukindranar... yaarum veliya solvathillai ungal karunthukkal aanaithum wunmaiyye... yethanai kashtam vanthallum thanga kadaikalil aatkal kurraivathillai...

ஹாய் தோழி உங்க பெயர் தெரியவில்லை.அறுசுவைக்கு நீங்க புதிதென்றாலும் உங்கள் கருத்துக்களை சொன்னதற்கு நன்றிபா.தமிழில் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.கீழே தமிழ் எழுத்துதவி பெட்டி என்று இருக்கும் அதை உபயோகித்து தமிழில் பதிவை அனுப்புங்க.எல்லோரும் உங்க கருத்தை விரும்பி படிப்பார்கள்.

நன்றி தோழி என்னுடைய பெயர் உமயால்... போன வருடம் நானும் தங்கதில் இன்வெச்ட் செய்தோன் ஆனால் தங்கதின் விலை வுயர்ந்ததால் நான் பணம் கொடுத்த நபர் தலைமரைவாகி விட்டார். எல்லாம் என் நேரம்.

பணம் கொடுத்த நீங்க தங்கத்தை அவரிடமிருந்து வாங்கவில்லையா.அந்த ஆள் எங்கே போனான்.எல்லாம் என் நேரம் என மனமுடைந்து போகாதீங்க உமையாள்.ஏற்கனவே அரட்டையில் உங்க பதிவை பார்த்தேன்,பதில் அனுப்பியிருக்கேன்.

நான் பஹ்ரைனில் உள்ளோன் நான் என் தாய் வழியாக இன்தியாவில் சோமித்து வைய்து வந்தோன் அது திபாவளி பண்ட் இன்னும் ஒரு மாத தவனை மட்டும் கொடுக்க வோண்டும் விடு பூட்டி உள்ளது அவன் ஏற்கனவோ 3 பெரிடம் கடன் வாங்கி இருக்கானாம்.

நான் பஹ்ரைனில் உள்ளோன் நான் என் தாய் வழியாக இன்தியாவில் சோமித்து வைய்து வந்தோன் அது திபாவளி பண்ட் இன்னும் ஒரு மாத தவனை மட்டும் கொடுக்க வோண்டும் விடு பூட்டி உள்ளது அவன் ஏற்கனவோ 3 பெரிடம் கடன் வாங்கி இருக்கானாம்.

மேலும் சில பதிவுகள்