எனக்கு இது 34வது வாரம் குழந்தை பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்.பிறந்தவுடன் குளீப்பாட்டலாமா? எப்போது oil தேய்த்து குளீப்பாட்டுவது? baby soap use பண்ணலாமா? வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? help me plz.

savitha g
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வாழ்த்துக்கள் சவிதா :-)
இந்த லிங்க்ல பாருங்க. நிறைய பேசிருக்காங்க.
http://arusuvai.com/tamil/node/19859
http://arusuvai.com/tamil/node/19974
KEEP SMILING ALWAYS :-)