குழந்தைக்கு இரவில் பால் புகட்டுவது எப்படி?

குழந்தைக்கு 9 மாதம்.ஆவின் பாலை இரவு 10 மணிக்கு காய்ச்சி fridge இல் வைத்து 3 மணிக்கு சுட வைத்து கொடுக்கலாமா ?

பாட்டிலில் பால் குடுக்க வேண்டாம் என்கிறார்கள்.சிப்பர் இல் குடுக்கலாமா ?ப்ளீஸ் தோழிஸ் உதவி செய்யுங்கள்.

இரவு 10 மணிக்கு காய்ச்சின பாலை 3 மணிக்கு சுடு செய்து கொடுயக்கலம் ...

உங்கள் பிள்ளை 9 மாதம் என்பதால் நீங்கள் பாட்டில் உஸ் பண்ணுவது தவறில்லை. இல்லை என்றல் குழந்தைக்கு தூக்கம்கொட்டு விடும் . ஆனால் பகல் நேரத்தில் சிப்பர் பழகுங்கள் .இது ஏனோடைய அனுபவம் ... தவறு என்றல் மற்றவர்கள் மன்னிக்கவும்

எப்பொழுதுமே குழந்தைக்கு தூக்கத்தில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி தூங்கும் போது பால் புகட்டுவதால் பிற்க்காலத்தில் பல்லில் பிரச்சனைகள் உருவாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பத்து மாதங்களில் ஆகிறதல்லவா அவர்களுக்கு நல்ல திட உணவை கொடுங்கள். அப்படியே பால் கொடுக்க விரும்பினால் தூங்க போகும் முன்னர் பால் கொடுத்துவிட்டு சிறிதளவு தண்ணீர் க்டௌத்துவிட்டு படுக்க வையுங்கள். படுத்துக் கொண்டே பாட்டில் கண்டிப்பாக கொடுக்கவே கூடாது. அல்லது அப்படியே பால் குடித்துக் கொண்டே தூங்க விடவும் கூடாது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி லாவ்,

மன்னிக்கவும். இரவில் 3 மணி அளவில் பசிக்கு எழுவாள்.அப்போது 10 மணிக்கு காய்ச்சிய பாலை(aavin) fridge இல் வைத்து 3 மணிக்கு காய்ச்சி கொடுக்கலாமா?

பாட்டிலில் பால் கொடுத்தால் infection என்கிறார்கள்.அதனால் பாட்டிலில் பால் கொடுக்கலாமா?இல்லை சிப்பர் ல கொடுக்கலாமா ?

பதில் கொடுத்ததற்கு நன்றி.யாருமே ஷேர் பண்ண மாட்டேன் ரர்கள் .நீங்கள் எப்போதும் பதில் தருவது சந்தோசமாக உள்ளது.

ராஜி அவர்களுக்கும் நன்றி..பதில் பயன் உள்ளதாக இருந்தது

எவ்வளவு தான் நாம வயிறு நெறைய சாப்பாடு குடுத்தாலும் மூன்று அல்லது நாலு மணிக்கு எழுத்து கத்தத்தான் செய்வாங்க.நான் பாட்டிலில் தான் பால் குடுத்து பழக்கினேன் என் பொண்ணுக்கு. அதனால் ஒன்னும் பிரச்சனை வரல.பாட்டில் சுத்தம் செய்வதில் கவனம் தேவை கொஞ்சம் அலுப்பு பார்க்காமல் பாட்டிலை கழுவினதும் நன்றாக கொதிக்கும் தண்ணீரில் போட்டு கழுவி கை படாமல் மூடி வைத்து விடுங்கள் தேவையானப்போ மட்டும் திறங்க.

ஆவின் பால் சில நேரத்துல முறிந்தும் போக வாய்ப்பு உண்டு அதனால் செர்லாக் ரைஸ் குடுத்து இருப்பிங்க,அதையே நாலு ஸ்பூன் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஆத்தி கட்டி இல்லாம கொடுங்க நல்லா பசி தாங்கும்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

enoda paapaku Paal allergy avanukku 18 masam agudhu avanuku nite ena tharadunney theriyala solringala plz

Idhuvum kadanthu pohum....

night la idly,ideyapam,ragi malt,chapathi or dosai ,cerlac kudukalam .evening milk kuduga

ராகி குழந்தைக்கு ஆகாதே.... அதுவும் நைட் நேரமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

night la ragi kudukalam onum panathu. nan ragi kudukaran no problem

மேலும் சில பதிவுகள்