எனது கவிதையை எங்கே பதிவது சொல்லுங்கள்

நான் கவிதை எழுத எந்த பகுதியில் எழுத வேண்டும் சொல்லுங்கள் தோழிகளே

பானு உங்க கவிதையை இந்த முகவரிக்கு அனுப்புங்கள்.
arusuvaiadmin@gmail.com

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி சுவர்ணா

பானுகமால்

கீழே தொடபுக்கு என இருக்கும் பாருங்க. அதன் மூலமா கூட அனுப்பலாம்

விரைவில் உங்கள் கவிதை வெளிவர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ரமதான் முபாரக்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ஆமினா நான் உங்கள் கவிதையின் ரசிகை ஈத் முபாரக் வாழ்த்துகள்

பானுகமால்

மேலும் சில பதிவுகள்