விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

ஹாய் , அறுசுவை தோழி, தோழர்கள் அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.(எனக்கு 2 நாட்கள் லீவு என்பதால் இப்போதே அட்வான்சாக சொல்லிவிடுகிறேன்.)

அன்பு அறுசுவை தோழர், மற்றும் தோழிகளுக்கு புன்னகையின் விநாயகர் சதுர்த்தி வாழ்துக்கள்...
எனக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை....

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

அறுசுவை நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

தோழிகள் அணைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.....................

தளிர்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். எல்லாரும் ஜாலியா தொந்தி கணபதிக்கு கொழுக்கட்டை செய்து படச்சுட்டு நல்லா சாப்பிட்டுட்டு ஜாலியா கொண்டாடுங்க.

அறுசுவை தோழிகள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் , அனைவரும் கொழுக்கட்டை,மோதகம் மேலும் உங்களுக்கு தெரிந்த இனிப்புவகைகளை வைத்து படைத்து விநாயகர் அகவல்,விநாயகர் கவசம் சொல்லி அருளைப்பெற வாழ்த்துக்கள்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அறுசுவை தோழர், தோழியர் அனைவருக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

ஹாய்
அறுசுவை நேயர்கள் அணைவருக்கும் விநாயகர் சதூர்த்தி நல் வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் .........

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்....

மேலும் சில பதிவுகள்