எனக்கு உதவி செய்யுங்கள்

நான் Dubai-ல் இருக்கிறேன். மலைவேம்பு பற்றி படித்தென். ஊரிலிருந்து யாரெனும் கொண்டு வந்தால் அதை fridge-ல் வைத்து 3 நாட்கள் சாப்பிடலமா?தயவு செய்து விள்க்கமளியுங்கள்

சாப்பிடலாம் முயற்சி செய்வதில் தப்பு ஒன்றும் இல்லை

ஐஸ் பெட்டியில் வச்சுத்தான் இப்பவுலாம் பாவிக்க வேண்டிய சூல்நிலை அதல்லாம் பாவிக்கலாம்
நீங்க ஏக்கனவை குழந்தை வேண்டும் என்று ஒரு இலை போட்டு இருந்தீங்க
அதுலையே இந்த கேள்வியவும் கேட்டு இருக்கலாமே

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்