கர்ப்ப காலத்தில் ஜலதோஷம்

எனக்கு 3 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது.ஜலதோஷம் பிடித்து தொந்திரவா இருக்கு.இதற்கு சரியான வீட்டு வைத்தியம் கூறுங்கள் தோழிகளே.....

3 நாளா அறுசுவையில் நுழைய முடீல..நீங்கல்லாம் எப்டி இப்டி??எனக்கு பாபுவுக்கு மொதல்லயே நிறைய யூச்ர் கனெக்ஷன் இருக்கு..நீங்க ஓடிடுங்கன்னு எரர் வருது

திவ்யா எனக்கும் இருந்தது..எனக்கு அப்ப தொடங்கி என் பொன்னுக்கு 6 மாசம் ஆகற வரை தொடர்ந்து இருந்தது...தினம் இரவு பாலில் குருமிளகு,மஞ்சள் தூள் கலந்து குடிப்பேன்..அவ்வளவு தான்...ஒரு சிலருக்கு இருக்கும்பாங்க.

எங்களுக்கும் அதே பிரச்சனைதான் தளிகா. உங்களுக்கு வர்ர அதே எரர்தான் வருது ( நிறைய யூசர்ஸ் இருக்காங்க ஓடி போயிடுங்க. ) ஒரு பதிவை அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. டைப் பண்ணி பண்ணி விரலே காலி. இந்த அட்மினிஸ்ட்ரேடர் என்ன பண்ணுகிறார் என்று தெரியவில்லை. பழைய சர்வரே பரவாயில்லை போலிருக்கிறது. புது சர்வர் அதை விட மோசமாக இருக்கிறது. பார்க்கலாம் எப்பதான் சரியாகிறது என்று.

நமல்லே இப்படி எரிச்சல்னா அட்மினிஸ்ட்ரேடருக்கு பலமடங்கு இருக்கும்..கண்டிப்பா கவனிச்சுட்டு தான் இருப்பார்..இது கேபில் ஆப்பிரேடர் மாதிரி..சேனல் வராட்டி அத்தனை பேரும்"குரங்குக,பேய்க இப்ப பாத்து கட் பனிட்டாங்கன்னு சொல்வாங்க"
அங்க கேபில்காரன் மண்டை உடச்சுக்கிட்டு இருப்பார்.அதே தான் இங்கயும்..பொறுத்துக்குவோம்

மேலும் சில பதிவுகள்