ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

உலகம் அறிந்துவந்த பிறவியம்மா நீ..
பாசத்திலே அன்னையம்மா...
பழகிப்பார்க்க விருப்பம்மம்மா..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

தோழிஸ்...பழகிப்பார்க்கலாமா?கொஞ்சம் பழகுங்கப்பா..
நம்ம அரட்டைதான்..உங்கள எல்லாம் மலையா நம்பி புது இழை ஆரம்பிச்சிருக்கேன்..கவுத்துடாதீங்கப்பா...ப்ளீஸ்...

ஏ அஸ் நான் வந்து ரொம்ப நேரமாச்சு, என்ன பண்ணுற? வா சீக்கீரம். எங்க இந்த் நசிம், ரேணு, அபி, யாழி, தீப்பு, புன்னகை, எல்லாரும் எங்க இருந்தாலும் அரட்டைக்கு வரவும். இது ஜீவி குட்டியோட ஆர்டர். இல்லனா எல்லார் முகத்திலும் உச்சி(பாத்துரூம்) விட்டுறுவேன்

நெஞ்சுல மஞ்சாசோறு இல்லாத பொம்பளையா இருந்தா
முகத்துல மீசை வைக்காத பொம்பளையா இருந்தா
உங்க வீட்டுல என்ன சமையல்ங்கறது சொல்லிக்கிணு போ
நாங்களும் எங்க வீட்டுல என்ன சமையல்ங்கறது சொல்லிப்புடறோம்...

கண்ணம்மா..கம்முணு கெட

இல்லைன்னா அப்புறம் அவ்வளவுதான் சொல்லிட்டேன்..

என்னம்மே..யாரது..சைலண்டா ரீடிங் உடறது!!இந்தா வர்ரேன்..

மல்லி:ஹாய்,எப்படி இருக்கீங்க?என்னது இது சின்னபுள்ளைதனமா இப்படி எல்லாம் பனிஷ்மெண்ட் கொடுக்கிற..நான் வந்துட்டேண்டா சாமி..தப்பிச்சேன்..சரி என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?

இதுவும் கடந்துப் போகும்.

ஹாய் அஸ்வினி
உங்க அடுத்த நியுஸ் எப்போ, எனக்கு உங்க நியுஸ் ரொம்ப பிடிக்கும் நேற்று மாலை 4 மணி செய்திக்கு வெயிட் பன்னென்

இப்படிக்கு ராணிநிக்சன்

அஸ், ஜீவி குட்டி, நான், ஜீவி அப்பா, காஞ்சிபுரம் போறோம் (மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு போயிடுவேன், ஜீவி சித்தி அங்க தான் கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கோம்.)அப்புறம் காலை இட்லி , புதினா துவையல், மதியம் சாம்பார், பீட்ரூட் பொரியல், தயிர், அப்பளம், ரசம்.

ஹாய் எல்லாருக்கும் காலை வணக்கம்.
அஸ்வினி கவலையே படாதீங்க இந்த இழை சும்மா ஜெட்டு வேகத்துக்கு பறக்கும் நீங்க ஆரம்பிச்சதாச்சே பின்ன பறக்காமலா?

ஜீவிமா வாங்க. என்ன இன்னக்கி ஆபிஸ் கட்டு அடிச்சுட்டு ஊருக்கு போறீங்களா. சரி சரி போய்ட்டுவாங்க

நேற்று பயங்கர ஷாப்பிங்கா?ஆள் அட்ரஸையே காணும்...சரி அஸ்வினி....அரட்டைல இன்னிக்கு இன்னிக்கு புது டாபிக் ஆரம்பியேன்....நாம் எல்லாருமே ஒவ்வொருத்தரிடமிருந்து பிறந்த குழந்தையில இருந்து,அம்மா, அப்பா,உடன்பிறந்தோர், உறவினர், அடுத்த வீட்டுக்காரர்கள், வேலைக்காரியிடம் இருந்து கூட ஒவ்வொரு விஷயம் கற்றுக் கொண்டிருப்போம்...நல்லது கெட்டது இரண்டுமே....அதை சொல்லணும்....நல்லா இருக்கா டாபிக்....நம்மையே அலசிப் பார்த்துக் கொள்ள ஒரு நல்ல விஷயமா இது இருக்கும்னு நான் நினைக்கிறேன்....நீ என்ன சொல்லற?

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பழகுவதற்கு நானும் வந்துட்டேன்பா. யாரெல்லாம் இருக்கீங்க எல்லாரும் வாங்க

யாழினி மேம்,அஸ்வினி மேம் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரும் நலம்தானே?ம்ம்ம்ம் எலக்ட்ரிக் ட்ரய்னவிட இவ்வளவு ஜெட் வேகத்துல அரட்டை போய்ன்டுருக்கு...யம்மாடியோவ்..ஆத்தாடியோவ்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் ஷேக் அண்ணா எப்படி இருக்கீங்க ஆமாம் அது என்ன மேம். இதுலாம் கொஞ்சம் டூ டூ மச். யாராது நம்மல மேம்னு கூப்பிடுறதுனு பார்த்தா நீங்க தான் கலாய்க்கிறீங்களா?

மேலும் சில பதிவுகள்