கேள்வியைத் தெளிவாகக் கேளுங்கள்; தலைப்பையும் பொருத்தமாகக் கொடுங்கள். ஒவ்வொரு விடயத்துக்கும் ஒவ்வொரு இழை ஆரம்பிக்க வேண்டியது இல்லை. கேள்விக்குப் பொருத்தமான தலைப்புக் கொண்ட இழை ஏற்கனவே இங்கு இருந்தால் அங்கேயே கேளுங்கள். அல்லாவிட்டால் தனியாக இழை ஆரம்பிக்கலாம். நிரம்ப வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ;) பதில் தெரிந்தவர்கள் கண்ணில் பட்டால் கட்டாயம் பதில் சொல்வார்கள்.
மிகவும் நன்றி பாரதி.என் மகள் 4 வயது. பள்ளி முடிந்து வரும் போது மிகவும் சோர்வாக வருகிறாள்.ஒல்லியாக உள்ளாள்.என்ன உணவு கொடுக்கலாம்.தயவு செய்து தோழிகள் பதில் போடவும்.
thanks 4 reply.the lunch is given in school .morning she wants idli,dosa & one cup of milk with pediasure.eve she want tea,rice with egg.she weight is 12kg is not increased.what kind of food is given to my child pls reply.nengal engu vasikkirikal.howmany child
நிறைய ஜூஸ், பழங்கள் கொடுங்க. அதே போல ரொம்ப கஷ்டப் படுத்தி எந்த சாப்பாடும் கொடுக்கதிங்க.., அவங்க விரும்பி சாப்பிடற மாதிரி சாப்பாடு கொடுங்க... நல்ல தூக்கமும் ரொம்ப அவசியம்...
winter season il JUICE kudukkalama pls rep friends which fruit is given winter. she have a cold problem.pls en kalvikku aan yarum padil podala? pls anybody help my child
pls rep
பாலபாரதி
நீங்கள் ஆரம்பித்து இருக்கிற விதம் சரிதான்.
கேள்வியைத் தெளிவாகக் கேளுங்கள்; தலைப்பையும் பொருத்தமாகக் கொடுங்கள். ஒவ்வொரு விடயத்துக்கும் ஒவ்வொரு இழை ஆரம்பிக்க வேண்டியது இல்லை. கேள்விக்குப் பொருத்தமான தலைப்புக் கொண்ட இழை ஏற்கனவே இங்கு இருந்தால் அங்கேயே கேளுங்கள். அல்லாவிட்டால் தனியாக இழை ஆரம்பிக்கலாம். நிரம்ப வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ;) பதில் தெரிந்தவர்கள் கண்ணில் பட்டால் கட்டாயம் பதில் சொல்வார்கள்.
அரட்டைக்குத் தனி இழைகள் இருக்கின்றன.
- இமா க்றிஸ்
thanks
மிகவும் நன்றி பாரதி.என் மகள் 4 வயது. பள்ளி முடிந்து வரும் போது மிகவும் சோர்வாக வருகிறாள்.ஒல்லியாக உள்ளாள்.என்ன உணவு கொடுக்கலாம்.தயவு செய்து தோழிகள் பதில் போடவும்.
hai balapari
hai,
ungal ponuku neeriya healthy food kuduga.fresh juce kuduga.lunch ku varity vegetable a seitha food kuduthuuduga. pediasure compleat kudukalam.
hi bala
thanks 4 reply.the lunch is given in school .morning she wants idli,dosa & one cup of milk with pediasure.eve she want tea,rice with egg.she weight is 12kg is not increased.what kind of food is given to my child pls reply.nengal engu vasikkirikal.howmany child
நிறைய ஜூஸ், பழங்கள் கொடுங்க.
நிறைய ஜூஸ், பழங்கள் கொடுங்க. அதே போல ரொம்ப கஷ்டப் படுத்தி எந்த சாப்பாடும் கொடுக்கதிங்க.., அவங்க விரும்பி சாப்பிடற மாதிரி சாப்பாடு கொடுங்க... நல்ல தூக்கமும் ரொம்ப அவசியம்...
Love is Best, so PLS dont test
fruits