கன்னம் குண்டாக வழி சொல்லுங்கள் plsssssssssssssssssss

எனக்கு இன்னும் 25 நாட்களீல் திருமணம் .எனது கன்னம் மிகவும் ஒட்டி இருகிறது.முகம் பொலிவு பெறவும் கன்னம் குண்டகாவும் ஏதாவுது வழி இருந்தால் சொல்லுங்கள்.plsssssssss. உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறஎன்.

மாவுச் சத்து, புரதம், கொழுப்பு சத்து, பால், மீன், இறைச்சி, முட்டை, வெண்ணெய், வேர்க்கடலை, நெய், வாழைப்பழம், சுண்டல், கீரைகள், பருப்பு போன்றவற்றை அதிகம் சோ்த்துகொள்ள வேண்டும்.
தினமும் எட்டுமணி நேரம் தூங்க வேண்டும்.

KEEP SMILING ALWAYS :-)

கன்னம் குண்டகாவும் ஏதாவுது வழி இருந்தால் சொல்லுங்கள்.plsssssssss. உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்

மேலும் சில பதிவுகள்