கோல்டன் குமாரியை வாழ்த்தலாம் வாங்க...

அனைவரும் செய்யக்கூடியவகையில் 100 எளிய குறிப்புகள் கொடுத்து தங்க நட்சத்திரம் பெற்ற குமாரியை வாழ்த்தலாம் வாங்க..

குமாரி அக்கா இன்னும் நிறைய ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள் :-)

KEEP SMILING ALWAYS :-)

இன்னும் நிறைய நிறைய குறிப்பு கொடுத்து இன்னும் பல கோல்டன் ஸ்டார் வாங்க வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குமாரி அக்காவிற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்.

கோல்டன் குமாரி பேரே சூப்பரா இருக்கு. இந்த பேரு போலவே இன்னும் பலநூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் குமாரி.

இன்னும் பல குறிப்புகள் குடுத்து கோல்டன் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்

ஜெட் ஸ்பீட் குறிப்பா போகுது, எளிமையான குறிப்பு கொடுத்து அசத்தறீங்க. மேலும் பல குறிப்பு தந்து அறுசுவையில் வளம் வர வாழ்த்துக்கள் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாழ்த்துக்கள்.ஈஸி ரெசிப்பிஸ் இன்னும் தொடர வேண்டும்..அப்படியே எல்லா ஸ்டார்களையும் வாங்க வாழ்த்துக்கள்

இதுவும் கடந்துப் போகும்.

congratulation to get more gold star. with regards.g.gomathi.

நீங்க இது போல நிறைய குறிப்புகள் குடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

குமாரி அக்கா இன்னும் நிறைய ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.,

மேலும் சில பதிவுகள்