எந்த பொருள் பார்தாலும் வாயில் வைக்கிறாள்

என் பப்பு கு 11 மாதம்.எந்த பொருள் பார்தாலும் வாயில் வைக்கிறாள்.டாக்டர் infection ஆகிடும் என்கிறார்.என்ன செய்வது.நடகிறாள்.இப்போது தான் வயித்தோட்டம் நின்று உள்ளது.ஹெல்ப் பன்னுங்க

honey rubber suck panna kudunga. athaye suck pannittu irunthal vera ethatym edukka thonathilla. rubber ah adikadi clean panni suck panna kudunga.

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

babys ku teether vikuthu ada vangi kudunga.

மேலும் சில பதிவுகள்