குழந்தைக்கு pampers/huggies

என் அக்காவிற்கு 8 மாத குழந்தை இருக்கிறாள். அவளுக்கு pampers/huggies போட்டதும் (2, 3 மணி நேரம் போட்டிருந்தாள்) தோல் சிவப்பாக வெந்ததுபோல் வந்தது. டாக்டர் happy pad ointment கொடுத்தார். அதை போட்டதும் சரியாகிவிட்டது. இப்பொழுது pampers/huggies உபயோகிக்கலாமா? இல்லையென்றால் மாற்று வழி என்ன?
pampers/huggies இரண்டில் எது நல்லது?
குளிரால் அடிக்கடி சுச்சு போய்ட்டு அழுகிறாள் :-( பாவமாக இருக்கிறது..

எல்லா குழந்தைகளுக்கும் huggies ஒத்து கொள்ளுவதில்லை. என் மகளுக்கும் இதே பிரச்சினை இருந்தது.pampers நல்ல பிராண்டு. அதை யூஸ் பண்ண சொல்லுங்கள். என் மகளுக்கு இதான் யூஸ் பண்ணுகின்ரேன்.

ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு மாதிரி என் குழந்தைக்கு பேம்பெர்ஸ் ஒத்து வராது..நீங்க இப்போ எங்கன்னு தெரியலை..சில சமயம் சும்மா சாதா ப்ரான்ட் கூட ஒத்துக் கொள்ளும்...விப்ரோ பரவாயில்லை..ஸ்னக்கியும் நல்லா இருக்கு.இப்படி மாத்தி மாத்தி சாம்பிள் பீஸ் ட்ரை பண்ணி பாருங்க..டயபர் கட்டினாலும் இல்லாட்டாலும் டயபர் நனைந்தால் உடன் கழட்டி கழுவும் பழக்கம் இஉக்க வேண்டும்..இல்லாதபோது தான் ரேஷெஸ் வரும் வாய்ப்பு அதிகம்..ஒரு முறை மாற்றினால் அடுத்த முறை கழுகி நல்ல த்டச்சு க்ரீம் போட்டுட்டு டயபர் கட்டலாம்

Quick Dry nu oru sheet irukku athai use pannunga.

Urine pona next minute ithu irathai urinji kollum.

Baby ku urine pona feelings a irukkathu.

It is washable.

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

நன்றி சீதாலக்ஷ்மி.. அவங்க பேம்பர்ஸ்தா யூஸ் பண்றாங்க.

KEEP SMILING ALWAYS :-)

நன்றி தளிகா அவங்க சென்னைல இருக்காங்க. அந்த குழந்தைக்கு ஜான்சன் க்ரீம் ஒத்துக்கல. அதுனால நல்லா கழுவி பவுடர் போட்டுட்டு டயாபர் போட சொன்னேன் சரிதானே?

KEEP SMILING ALWAYS :-)

நன்றி மாலதி. அவங்க quick dry, dry towel ரெண்டுமே யூஸ் பண்றாங்க. ஆனா பாப்பா ஒரே இடத்துல உக்காரமாட்டால அதுனாலதா டயாபர் போட்டாங்க. ஆனா டயாபர் ஒத்துக்கல.

KEEP SMILING ALWAYS :-)

try pantstyle diapers. it is made up of cotton. so i think it'll be better.

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

டயபர் கட்டும் முன் பவுடர் போட வேண்டாம் லேசாக தேங்காய் எண்ணை தடவினால் கூட போதும்

பவுடர் போடாதீங்க... அதனால் புன்னாகிட்டுது என் மகனுக்கு. டாக்டர்ஸ் போட கூடாது, ஆயில் பேஸ் க்ரீம்ஸ் தான் பயன்படுத்தனும்னு சொன்னாங்க. தளிகா சொன்ன மாதிரி தேங்காய் எண்ணெய் பெஸ்ட்.

Snuggy Dry பயன்படுத்தி பாருங்க... என் குட்டீஸ்க்கு huggies, pampers இரண்டும் ஒத்துக்கல, ராஷஸ் வந்தது... Snuggy மாற்றிய பின் பிரெச்சனையே இல்லை. ட்ரை பண்ணி பாருங்க, உங்க வீட்டு பாப்பாக்கு ஒத்துக்குதான்னு. 2 டயப்பர் உள்ள பேக் கிடைக்கும், வாங்கி ட்ரை செய்து பார்த்துட்டு பெருசு வாங்குங்க.

அடிக்கடி பார்த்து மாற்ற சொல்லுங்க. முக்கியமா யூரினை விட மோஷன் போனா உடனே மாற்றனும்.. இல்லன்னா ராஷஸ் கண்டிப்பா வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி நாகராணி. காட்டன் சரியவரும்னு நினைக்கிறேன். உங்கள் கருத்தையும் தெரிவிக்கிறேன்.

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்