குழந்தைக்கு pampers/huggies

என் அக்காவிற்கு 8 மாத குழந்தை இருக்கிறாள். அவளுக்கு pampers/huggies போட்டதும் (2, 3 மணி நேரம் போட்டிருந்தாள்) தோல் சிவப்பாக வெந்ததுபோல் வந்தது. டாக்டர் happy pad ointment கொடுத்தார். அதை போட்டதும் சரியாகிவிட்டது. இப்பொழுது pampers/huggies உபயோகிக்கலாமா? இல்லையென்றால் மாற்று வழி என்ன?
pampers/huggies இரண்டில் எது நல்லது?
குளிரால் அடிக்கடி சுச்சு போய்ட்டு அழுகிறாள் :-( பாவமாக இருக்கிறது..

:-( தேங்காய் எண்ணெயை மறந்தே போய்டேன். நன்றி தளிகா :-)

KEEP SMILING ALWAYS :-)

நன்றி வனிதாக்கா நா என்னோட பாப்பாக்கும் பவுடர் போட்டு 10, 15 நிமிடம் கழித்து போடுவேன். நல்ல வேளை இப்பயாவது தெரிஞ்சுகிட்டேன் :-( உங்களுக்கும் தளிகாவிற்கும் ரொம்ப நன்றி

வேற ப்ராண்ட் யூஸ் பண்ண ரொம்ப பயப்படுறா. அறுசுவை தோழிகள் சொன்னாங்கனு சொல்றேன் :-)

KEEP SMILING ALWAYS :-)

hai frnds... rainy season la baby ku diaper day time la podalama?plz soluga

Hope is necessary in every condition:)

Panties model diaper irukku.

Atha use panni parunga Naga.

Athu washable than.

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

மேலும் சில பதிவுகள்