riyanabanu - November 11, 2011 - 22:38 am 5 month pregnant...coke, pepsi drinks kudikalama?? nalladukidaiyadu ninkal Permalink musi - November 11, 2011 - 23:46 nalladukidaiyadu ninkal sappidum anaithum baby yum taste pannum.asaiya irundal 1cup per day otherwise no for coke & pepsi. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். Log in or register to post comments ரியானா Permalink Vani Vasu - November 12, 2011 - 00:09 என்ன அவசியம்?? கோக் பெப்ஸி எல்லாம் கொஞ்ச நாள்... குழந்தை பிறந்து அது தாய் பால் மறக்கும் வரை தொடாம இருப்பது நல்லது. அது யார் உடலுக்கும் நல்லதில்லை... இது போல் நேரத்தில் வேண்டாமே. துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! அன்புடன், வனிதா Log in or register to post comments riyana Permalink Radha Balu - November 13, 2011 - 13:19 இந்த பானங்கள் எல்லாம் கேஸ் இருப்பவை....அதனால் உடலுக்கு நல்லதில்லை...தேவையெனில் ஃப்ரஷ் ஜூஸ் சாப்பிடலாம்... Log in or register to post comments
nalladukidaiyadu ninkal
nalladukidaiyadu ninkal sappidum anaithum baby yum taste pannum.asaiya irundal 1cup per day otherwise no for coke & pepsi.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ரியானா
என்ன அவசியம்?? கோக் பெப்ஸி எல்லாம் கொஞ்ச நாள்... குழந்தை பிறந்து அது தாய் பால் மறக்கும் வரை தொடாம இருப்பது நல்லது. அது யார் உடலுக்கும் நல்லதில்லை... இது போல் நேரத்தில் வேண்டாமே.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
riyana
இந்த பானங்கள் எல்லாம் கேஸ் இருப்பவை....அதனால் உடலுக்கு நல்லதில்லை...தேவையெனில் ஃப்ரஷ் ஜூஸ் சாப்பிடலாம்...