***குழந்தைகள் தின வாழ்த்துகள்***

"***குழந்தைகள் தின வாழ்த்துகள்***"

இந்தப் பூவுலகை
ரசிக்கவந்த புதுப்பூக்களே......
இந்த நன்நாளன்று உங்களுக்கு,
வாழ்த்துகளுறைக்க மிக்க மகிழ்கிறேன்......
என்றும் சிரித்து மகிழ,
கனமான மனமில்லாமல் பறக்க,
விளையாட்டாய் குறும்புகள் செய்திட,
என்றும் அன்பை மட்டும் பரிசாக்க......
எங்களிடம் குறும்பு செய்ய நீங்கள்,
உங்கள் குறும்பை ரசிக்க நாங்கள்,
என்றும் உங்கள் சிரிப்பை எதிர்பார்க்கும்
உள்ளங்கள் வாழ்த்துகிறோம்.......
இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்......:-))

பிரவின்ராஜா,
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்டா கண்னா....
உங்கிட்ட அம்மா இப்ப மன்னிப்பு கேட்கனும்டா....:( நீ செய்யும் குறும்புகள் என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பலமுறை உன்னை ரசிக்காமல் அடித்துள்ளேன்....:( ஆனால் இன்றூ நீ ஊரில் இருக்கும்போது உன்னை காண தவிக்கிறேன்....தினம் பேசினாலும்கூட, இனி அடிக்கமாட்டல்லம்மான்னு நீ கேட்கும்போது மனம் கசங்கும்,சாரிடா,எல்லாத்துக்கும் சாரி....:(இனி அடிக்கமாட்டேன்.....மன்னித்துவிடு.,.
இனிய குழந்தைகள்தின வாழ்த்துகள்......:)

ஹாய் அனைத்து குழந்தைகளுக்கும் என் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டீஸ் நீங்களாலாம் இப்ப தா குறும்பு பண்ண முடியும் அதனால நிறைய குறும்பு பண்ணி சந்தோசமா இருங்க
(யாரோ என்ன அடிக்க வர்ற மாதிரி தெரியுது நான் போறேன்) ஆனா பெத்தவங்களையும் மத்தவங்களையும் அடிக்க விடாம கஷ்டபடுத்தாம குறும்பு பண்ணுங்க சரீங்களா இது பிரவீனுக்கும் தா ரேணு மேலே உள்ள உங்க வாழ்த்து நல்லாயிருக்குபா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்