ஹாய் எல்ல்லாருக்கும் வணக்கம் இப்ப டிவி இல இந்தியன் newspaper ஒண்டுக்கு ஒரு விளம்பரம் போகுதுதானே.(times of india endu ninaikkiran). எனக்கு ரொம்ப பிடிச்ச விளம்பரம் அது .அதில ஒரு தாலாட்டு பாட்டு வரும் பாட்டும் ரொம்ப பிடிக்கும் .அது உண்மையிலேயே வழக்கத்தில இருக்கிற தாலாட்டா எண்டு தெரிய வேணும் அப்பிடி இருந்தா ப்ளீஸ் அந்த பாட்டு முழுவதும் தெரிஞ்சவங்க அத சொல்லுங்க ப்ளீஸ்.....
இதுதான் இந்த பாட்டு தொடக்கம் ...
குறிஞ்சி மலை தேனே ...
.................... சந்தனமே ...
................................
..................................
நிலவே தூங்கும் போது நீ ஏன் தூங்கவில்லை ......
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு ....
please......
குறிஞ்சி மலை தேனே,
"ஆராரோ ஆரிராரோ
குறிஞ்சி மலை தேனே, கொண்டாடும் சந்தனமே...
சரிஞ்சு படுத்திருக்கும் செண்பகமே கண்ணுறங்கு..
நிலமே தூங்கையிலே நீ ஏன் தூங்கலையே...
ஆத்தாங்கரை காத்தினிலே அன்பே கண்ணுறங்கு.."
இவ்ளோதான் தேட முடிஞ்சுது ஜனனி... வேற கிடைக்கல... தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க... எனக்கும் இது ரொம்ப பிடிச்சது...
வித்யா பிரவீன்குமார்... :)
வித்யா பிரவீன்குமார்... :)
ரொம்ப நன்றிங்க உடனே பதில் போட்டதுக்கு ... ஆமா எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ..... :)))))))))))))))))
பாட்டும் பிக்சர் பண்ணிய
பாட்டும் பிக்சர் பண்ணிய விதமும் சூப்பர்.