"சென்னையில் CBSC பள்ளி..."

தோழிகளே,
எங்கள் குழந்தையை CBSC பள்ளியில் சேர்க்கும் வேண்டும் அதற்கு உதவுங்கள் .இப்போவே நிறைய பள்ளிகளில் application form குடுகிறார்கள் .சென்னையில் உள்ள நல்ல CBSC பள்ளி எது ? நீங்கள் உங்கள் குழந்தையை எந்த பள்ளியில் செற்திர்கள் ? அதற்கு என்ன காரணம் ? ஒரு ஒரு பள்ளியில் நீங்கள் கண்ட நல்ல விஷயம் என்ன ? எனக்கு தெரிஞ்ச பள்ளி BVM , செட்டிநாடு , வேல்ஸ் , ஜேப்பியார், இதை பற்றி யாருகாவது தெரியுமா ?இதை பற்றி கொஞ்சம் அலசுவோம் வாங்க ......

என்ன பா நீங்கலம் ரொம்பா பிஸியா??????? reply பண்ணுங்க பா pls .

vanga pesalam

என் மேல் என்ன கோவம் பா? ஏன் யாரும் பதில் தரவில்லை ? எது பற்றி முன்னமே பேசீருந்தால் அந்த பதிவை தாருங்கள்

கோபம் இல்ல ராஜி யாரும் பார்த்திருக்க மாட்டாங்க.. இல்லனா அவசரமா ஒரு பார்வை பார்த்திட்டு போயிருப்பாங்க.... அது மாதிரி வேலை இருக்கறவங்களும் பார்த்த உடனே பதில் சொல்ற மாதிரி தலைப்பை மாத்துங்க.. "சென்னையில் CBSE பள்ளி..." இது மாதிரி ஏதாவது மாற்றி வைங்க கண்டிப்பா சொல்லுவாங்க கவலைய விடுங்க:-)

KEEP SMILING ALWAYS :-)

எனது மகன் DAV CBSE பள்ளி படிக்கிறான்.முகபேர்ரில் படிகிறான் நல்ல பள்ளி
அவன்9 வதுபகுப்பு

அப்படியா நா என் மகனை lkg யில் சேர்க்கவேண்டும் . நங்கள் omr யில் இருக்கிறோம் . யாருகாவது இங்கு சுற்றயுள்ள பள்ளிகள் பற்றி தெரிந்தால் கூறுங்கள் ....

நீங்க cbse பள்ளில போட போறீஙன்னா டோன்ட் வொர்ரி . எல்லாschool ம் இனிமே grading system .google searchபண்ணி decemberக்குளே போடுங்க!!upto 10th or 12th வரைக்கும் இருக்கான்னு பார்க்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

if ur in transferable job , def go for cbse
there will no pressure for the children in doing homework, so you should not think , the teachers are wasting time
நீங்களும் ஒரு மணி நேரம், பாடம் சொல்லி தந்தால் , ரொம்ப better
check about bus facility
u cant compare ur childs rank with another child
so mentally u have to be prepared before u put ur child in cbse education
tamilnadu la cbse pathi parents niraiya therinjukka vendi irukku.இதெல்லாம் ஏன் சொல்றேன்னா , நான் ஒரு cbse school teacher என் பையன் 10th படிக்கி றான்.tanilnadu engineeringபோடனும்னா state board is best, u have to put more efforts for cbse education.

உங்கள் கருத்துக்கு நன்றி ...

மேலும் சில பதிவுகள்