கர்ப்பம் தரிக்க முடியும்?

நீர்க்கட்டிக்காக லேப்ரஸ்கோப் செய்தால் எத்தனை மாதத்தில் கர்ப்பம் தரிக்க முடியும்? தயவுசெய்து பதில் தாருங்கள் தோழிகளே ! உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன். ப்ளீஸ்.

காலையில் தான் பா இதப்பத்தி சன் டிவியில சொன்னாங்க. 6 மாதத்திர்குள் கரு தரிக்கும்னு சொன்னாங்க. எங்க சித்தி பொண்ணுக்கு 3 மாசத்துக்குள்ள கரு தரித்து இப்போ 5 வயசுல பையன் இருக்கான். நீங்க கவலைப்படாதீங்க. இப்பொ நீர்க்கட்டி என்பது பொதுவாக எல்லாருக்கும் இருக்கு. அதனால் பயப்பட வேண்டாம். சரிங்களா?

Hai சண்முக ப்ரியா யெப்படி இருக்கீன்க? நானும் salem தான் . யென் பெயரும் சண்முக ப்ரியா தான். salem la Chinnathirupathi near Hasthampatti. னீங்க யென்க இருக்கீங்க?பழைய குறிப்புகலில் பாருங்க. மலை வேம்பு சாறு பத்தி சொல்லி இருப்பாங்க. அது குடிச்சா நீர் கட்டி கரையுதாம். முயற்சி செய்து பாருங்க.All the best. Marriage agi yethanai varusam aaguthu? எந்த டாக்ட்ர் பாக்குரீங்க?

ஹாய் ப்ரியா, நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க? நான் சேலம் குகை பகுதியில் இருக்கேன். எனக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது, டாக்டர். சூடாமணி ஹாஸ்பிடல்ல பார்க்கிறேன்.
உங்களுக்கு திருமணமாகி எத்தனை வருஷம் ஆகுது? எத்தனை குழந்தைகள்?

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

எனக்கு ஒரு பையன், ஒரு பெண். டாக்டெர் சூடாமணி பற்றி அவ்வளவு ந்ல்லதாக யாரும் சொல்லவில்லை. டாக்டர் பத்மினி சூப்பர்.(Salem Medical Center). எனக்கு இரன்டு delivary m அவர்கள்தான் பார்த்தார்கள். இரன்டுமே நார்மல்

ஹாய் ப்ரியா நான்னும் சேலம் தான் இங்க மலை வேம்பு எங்க பா இருக்கு சொல்லுக பா

எனக்கும் PCOD problem இருக்கு. நானும் மலை வேம்பு தேடி கொன்டு இருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். நீங்க எங்க இருகீங்க?

நான் அம்மாபெட் வித்யா நகர் பா. நீங்க என்ன பன்ரீங்க பா.

என்ன ப்ரியா இப்படி சொல்லிட்டீங்க , அது ஒரு "விஐபி" ஹாஸ்பிடல்னு சொல்றாங்க. எங்க ரிலேஷன், தெரிஞ்சவங்க சிலருக்கு இங்க பார்த்துதான் குழந்தை உண்டாகியிருக்கு.கொஞ்சம் காஸ்ட்லிதான் பட் நல்லா பார்க்குறாங்கப்பா.

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

ஹாய் ஜான்சி, எப்படி இருக்கீங்க?

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

நான் நலம் நீங்க எப்படி இருக்கீங்க

மேலும் சில பதிவுகள்