கல்பனா சரவணகுமாரை வாழ்த்தலாம் வாங்க.

இன்று நம் தோழி (காங்கோ)கல்பனா சரவணகுமாருக்கு திருமண நாள் வாழ்த்தலாம் வாங்க தோழிகளே...

கல்ப்ஸ் நீங்களும் அண்ணாவும் இரட்டை செல்வங்களோடு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு காலம் நோய் நொடியின்றி நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொண்டு வாழ்த்துக்கிறேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்ப்ஸ் உங்களுக்கும் அண்ணாக்கும் என் இதயப்பூர்வமான திருமணநாள் நல் வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

என் அன்பு கல்பூவிற்கு,இனிய மணநாள் வாழ்த்துக்கள்...:)

அழகான இல்லறத்தில் அன்பு கணவரோடும்,ஆசை குழந்தைகளோடும் மகிழ்வெனும் முகவரி கொண்டு,ஏற்றங்கள் பல கண்டு,வளமோடும்,நலமோடும் என்றும் வாழ்ந்திருக்க இனிய மணநாள் வாழ்த்துக்கள் கல்பூ.

அன்புடன்
நித்திலா

கல்பனா உங்களுக்கு அண்ணாக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள் எப்பவும் சந்தோஷத்தோட உங்க செல்லக்குட்டி(வெல்லக்கட்டி)களோட அமைதியான அழகான வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகிறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் கல்பனா, நலமா? இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

அன்பு கல்பனா,

மனம் நிறைந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

Wish u many more Happy wedding day

Sudha

இனிய மண நாள் வாழ்த்துக்கள் கல்ப்ஸ்... :)

மேலும் சில பதிவுகள்