எனக்கு இந்த மாதம் 8 ப்ரீயடு வந்தது பின்பு 25 ஆம் தேதியும் ப்ரீயடு வந்து விட்டது. இதற்கு என்ன காரணம்னு தெரியல தயவு செய்து இதை பற்றி தெரிந்த தோழிகள் எனக்கு உதவுமாறு அன்புடன் கேட்கிறேன் 8 ஆம் தேதி ப்ரீயட்ஸ் வந்ததில் கொஞ்சம் தான் வந்தது 2 நாள் மட்டுமே இருந்தது
early
சில சமயம் எதோ சில காரண்னக்களால் இப்படியெல்லாம் நடக்கலாம்.அடுத்த மாசமும் பாருங்க இப்படியே நடந்தால் கண்டிப்பா மருத்துவரை பாருங்க..சில சமயம் தானா சரியாகிடும்..மனசை ரிலாக்சா வச்சுக்குங்க டென்ஷன் கூடாது
early periods
கவலைபட வேண்டாம் தோழி.இந்த periods ,உங்களுக்கு வழக்கமாக periods இருக்கும் நாட்களை தாண்டி வந்தால் கண்டிப்பாக doctor ai அணுகவும்.
romba thanks thalika,lakshmi
romba thanks thalika,lakshmi
நான் குழந்தைக்காக வெயிட் பன்றேன் இந்த நேரத்தில் இப்படி வந்தால் இதற்காக ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டுமா? இல்லைனா இங்க நல்ல குளிரு அதனால இருக்குமானு தெரியலப்பா (கிளைமெட் மாற்றம்)
என்னோட அம்மா பேரும் லெட்சுமி தான்
early periods
:) sangeetha hope u r doing good...
ஸ்கேன் பார்பதற்கு முன்னால் நீங்கள்,மருத்துவரை பார்பது நல்லது,நீங்கள் குழந்தைகாக காத்திருப்பதால் கூருகிறேன்.ஏன் என்றால் உங்களுக்கு 5த் வந்த மாதவிடாய் மிகவும் light ஆக வந்ததாக கூறினீகள்.சில சமயம் climate changes காரணமாக இருக்கலாம் , or ,உங்களுக்கு conceive ஆகி செட் ஆகாமல் intha மாதம் periods வந்து இருக்கலாம் காரணம் எதுவாக இருந்தாலும் நாமாக judge பண்ண வேண்டாம் அதனால் குழப்பம் வேண்டாம்.
dont worry you will be alright.my suggestion is you better consult a dcotor.ALL THE BEST