சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

இங்கே தொடருங்க தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு செல்லம் புது அரட்டை ஆரம்பிச்சாச்சா? இப்போ கிளம்பிடுவேன் அதான் ஒரு அட்டெண்டென்ஸ் போட்டுட்டு போய்டலாம்னு வந்தேன்.......... நாளைக்கி வரேன் நான் சொல்ர விஷயம் ஒகேன்னா யாராவது ஒரு இழை ஆரம்பிங்கப்பா, சரியான தலைப்புல நாளைக்கு நான் பதிவு போடரேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி உங்களுக்காக நானே ஓபன் பண்றேன் பா சரீங்களா காலைல வந்து ப்ரெஸ்ஸா பதிவுபோடுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு எனக்கு உங்க போட்டோ பாக்கணும் போல இருக்கு , எப்படி நீங்க எல்லாரும் ஷேர் பன்னீங்க எனக்கும் கொஞ்சம் எப்படின்னு சொல்லுங்க .

கோமதி நீங்களும் எப்படி போட்டோ ஷேர் பநீங்க,

நீங்க உங்க மாமாகிட்ட சொல்லி FB க்குள ஒரு A /c open பண்ணுங்க... பண்ணிட்டு arusuvai babu ன்னு போட்டு search பண்ணுங்க... அது நம்ம admin ID ..அவருக்கு friend request அனுப்புங்க...அவர் accept பண்ணட்டும்..create பண்ணிட்டேன் ன்னு எங்க கிட்ட இங்க சொல்லுங்க...அட்மின் உங்களுக்கு common friend டா இருக்கறதால உங்கள நாங்க easy ஆ identify பண்ணிடலாம்...அப்புறம் நம்ம அதுல friend ஆகிக்கலாம்...ஓகே வா...இங்க மெயில் id , facebook id ல்லாம் கொடுக்க வேண்டாம்...புரிஞ்சுதா உங்களுக்கு...???

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் ரொம்ப ரொம்ப நன்றி, என்ன சாப்பாடு நைட் ,

night kku thosai:-) neenga yenna?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இங்க சப்பாத்தி, சாப்ட வாங்க ,

ஆத்தி...மறந்துட்டேன்....சாப்பாட்டு கடையே வேண்டாம்....போன அரட்டை இழை பாக்கலையா நீங்க....ரேணு நாளைக்கு வந்து மொத்து மொத்துன்னு மொத்துவாங்க....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்