அறுசுவையின் குழந்தைகள் ஸ்பெஷலிஸ்ட் தளிக்காவுக்கு இன்று பிறந்தநாள்....
இவங்க குழந்தைக ஸ்பெஷலிஸ்ட் மட்டும் இல்லைங்க, சைலென்ட் சமையல் ராணியும் கூட, பல்லாண்டு சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள், உங்கள் பணி அறுசுவையில் தொடரவும் வாழ்த்துக்கள்...

தளிகா
அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Thlikavukku
Anubin valthukkal, pallandu santhosamaga life a enjoy pannuga
பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே
அன்பு தளிகா..
அன்பு தளிகா..
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!!
கவிதாசிவகுமார்.
anbe sivam
தளிகா அக்கா.....
உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......
ALL IS WELL
வாழ்த்துகள்
தளிகா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
தளிகா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)
KEEP SMILING ALWAYS :-)
அன்பு தளிகா
தளிகாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்................................. என்ன ஷ்பெஷல் சொல்ல மறந்துடாதீங்க
அன்பு தளிகா அக்கா
அன்பு தளிகா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்க உங்க கணவர் பிள்ளைகளோட நீண்ட நாள் சந்தோஷமா வாழ வாழ்த்துக்கள்............
இப்படிக்கு ராணிநிக்சன்
தளிகா அக்கா
உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......
Wish u happy birthday and
Wish u happy birthday and many more returns of the day