சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க
சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க
Friends
Friends , சினிமாவைப்பத்தி எல்லாம் நீங்க பேச மாட்டீங்களா? "ஒஸ்தி" எப்படி இருக்குன்னு சொல்லுங்க யாராச்சும்.
no pain, no gain
dhanalakshmiseetharaman.,
சீதா
சீதா எனக்கு பிடிச்ச பேரு. எப்படி இருக்கீங்க சிம்புக்கும் காக்கி சட்டைக்கும் மேச்சே ஆகல
ரேணு
எப்படி இருக்கீங்க வீடல எல்லாரும் நலமா
ஸ்பீடு அரட்டை
ஸ்பீடு அரட்டைனு சொன்னீங்க .நான் வந்தது யாருக்கும் பிடிக்கலையா
Jo
ஜோ உங்க லவ் marriage க்கு உங்க அம்மா வீட்ல என்ன சொன்னாங்க, அவங்களுக்கு ஓகே வா.
ஹாய் Joe ,
ஹாய் Joe , நான் சூப்பர், நீங்க?
no pain, no gain
dhanalakshmiseetharaman.,
Friends
Friends , யாரும் கடலை போட வரலையா, அதுக்குள்ள டின்னர் முடிச்சி தூங்க போயாச்சா என்ன.
no pain, no gain
dhanalakshmiseetharaman.,
வர்த்து,சீதா
வர்த்து,சீதா என்னது லவ் & அரேஜ் மேரேஜ் தான் . என் லவ் ஸ்டோரிய வைச்சு ஒரு படமே எடுக்கலாம். இன்னொரு நாள் சொல்லுறேன். அப்புறம் சீதா உங்கள பத்தி சொல்லுங்க
வர்த்து,சீதா
என்னப்பா வாங்க வாங்கனு சொன்னீங்க யாரேயுமே காணோமே
hai
hai all of you
இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.