எனக்கு தெரிந்த ஒருவருக்கு ஐயுஐ முறையில் குழந்தை பிறந்துள்ளது முதல் முறையிலேயே கர்பம் தரித்து விட்டது இப்போது குழந்தையும் பிறந்து நன்றாக இருக்கிறார்கள் ஐயுஐ 6 முறை முயற்ச்சிக்கலாம் அதன் பிறகு ஐவிஎஃப் செய்யலாம் ஒன்றும் கவலை பட வேண்டாம் தோழி முதல் முறையிலே சக்சஸ் ஆகி விடும் உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகிறது?
தோழி ஹேமா திருமணம் ஆகி 3 வருடம் தானே ஆகுது எவ்வளவு நாளாக ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருகிங்க திருமணம் ஆகி இரண்டு வருடம் இயற்க்கையாக கர்பம் தரிக்கிறதா என்பதை பார்க்கனும் அப்படி தரிக்கலேனா 1 வருடம் வரை மருந்து மாத்திரைகள் எடுத்துக்கலாம் அதிலும் கர்பம் ஆகலேனாதான் ஐயுஐ செய்யலாம் மருந்து மாத்திரை போட்டும் கர்பம் தரிக்க வில்லையா???என்னென்ன ட்ரீட்மென்ட் எடுதீங்க?????
நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? IUI நல்லது தான். மருத்துவர் இந்த முறையை உங்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறாரா?.திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகி உள்ளது.
எனக்குmarrage agi 3வருடம் ஆகுது ஒரு வருஷம் prenuttal tapletஎடுத்தேன் 2 year எல்லா டெச்ட்டும் மெடிசன் etuthen அதனால் தான் இப்படி iui நினைத்தேன், எங்கள் 2 வீட்டிலும் இதுதான் 1குழந்தை.
IUI

Enakku 3 years aguthu
Enakku 3 years aguthu Treatment etuthu salithen but neega sonnathu mathirimuthal manth success aganum.
IUI
தோழி ஹேமா திருமணம் ஆகி 3 வருடம் தானே ஆகுது எவ்வளவு நாளாக ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருகிங்க திருமணம் ஆகி இரண்டு வருடம் இயற்க்கையாக கர்பம் தரிக்கிறதா என்பதை பார்க்கனும் அப்படி தரிக்கலேனா 1 வருடம் வரை மருந்து மாத்திரைகள் எடுத்துக்கலாம் அதிலும் கர்பம் ஆகலேனாதான் ஐயுஐ செய்யலாம் மருந்து மாத்திரை போட்டும் கர்பம் தரிக்க வில்லையா???என்னென்ன ட்ரீட்மென்ட் எடுதீங்க?????
நீங்கள் எந்த ஊரில்
நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? IUI நல்லது தான். மருத்துவர் இந்த முறையை உங்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறாரா?.திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகி உள்ளது.
எனக்குmarrage agi 3வருடம்