பொறியல் சந்தேகங்கல்......:)

குழம்பு வகைக்கு ஏற்ற கூட்டு அல்லது பொறியல் வகை கூறுங்கள் தோழிகளே...

வெண்டைக்காய் புளி குளம்பு-------
கத்திரிக்காய் புளி குளம்பு----------
வெந்தய குளம்பு------------------
பூண்டு குளம்பு-------------------
சாம்பார்-------------------------

first 4 nos kum paruppu sertha kaigalum (eg sow sow,pudalangai'surakkai )kuttu .sabarukku parupu serkatha kai eg(aviyal,pachadi,,varuval)hi thilaga ennakum tvl than but ippa chennai

with love kalamurugan

ரொம்ப தேங்ஸ் பா உங்க டிப்ஸ்'கு.. நான் திருணல்வேலி டிஸ்ட்ரிக்ட் ல சிந்தாமனி பா. நீங்க?

எல்லாம் நன்மைக்கே...

enakum tvl than pa
enna vitrathenga

மேலும் சில பதிவுகள்