ஆமினாவை வாழ்த்த வாங்க!!

200 குறிப்புகளை கொடுத்து 2 தங்க நட்சத்திரங்களை வாங்கின ஆமினாவை வாழ்த்த வாங்க :)

இன்னைக்கு நம்ம ஆமினா அக்கா 200வது குறிப்பை கொடுத்துட்டாங்க :) விடா முயற்சி விஷ்வரூப வெற்றி. சரியா ஆமினா? வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

2 தங்க நட்சத்திரங்கள் வாங்கிய ஆமினாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் படைப்புகள்.

Expectation lead to Disappointment

ஆமினா மேலும் பல குறிப்புகள் கொடுத்து இன்னும் நிரைய கோல்டு ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள் ஆமினா..... : )
மென்மேலும் பல குறிப்புகள் தந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்....

//ஆமினா அக்கா//

:-) சரிங் அக்கா :-)

ஒவ்வொருத்தர்க்கிட்டையா கேட்டு கேட்டு குறிப்பு கொடுக்குறது தான். மத்தபடி சொந்தமா யோசிச்சு செய்ற அளவுக்கு நான் வனி அக்கா இல்ல :-) வாழ்த்துக்கு நன்றி அக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாழ்த்துக்களூக்கு மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாழ்த்துக்களூக்கு மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாழ்த்துக்களூக்கு மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மளமளவென்று குறிப்புகள் கொடுத்து, இரண்டாவது நட்சத்திரம் பெற்ற, தங்க மங்கை ஆமினாவிற்கு வாழ்த்துக்கள்!பாராட்டுக்கள்!!
இன்னும் பல நட்சத்திரங்கள் விரைவில் வாங்கிடவும் என் வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

ஆமினா 2 தங்க நட்சத்திரங்கள் வாங்கி தங்க மங்கையாக ஜொலிக்கிறீங்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இன்னும் பல குறிப்புகள் கொடுத்து அடுத்தடுத்து பல தங்க நட்சத்திரத்தை பெற என் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்