குழந்தைக்கு எந்த வயதில் தனி கட்டில்? குழந்தக்குன்னு இருக்கா?

என் பையனுக்கு 2 வயது ஆகபோகுது.இவனுகாகவே கட்டிலை கழட்டிட்டு, மெத்தை மட்டும் கார்பெட்டில் போட்டுபடுத்து தூஙுகுகிரோம்.பையன் ஒரு இடத்தில் தூஙகமாட்டான் ,உருலுவான்,இப்படியே உருண்டு கீழேயும் விழுந்திடும் தூக்கத்தில்,அதனால் அவனை சுற்றி 4 தலையனை போட்டு செட்டப் செய்து படுக்க வைபபதால், பெரிய கட்டில் இடம் போதவில்லை...

என் நாத்தனார் சொன்னார்,தனி கட்டிலில் பழக்கு என்று..

என் கேள்வி என்னனா எந்த வயதில் இருந்து தனி கட்டிலில் பழக்கலாம் ??
என் பையன் பயந்த சுபாவம் வேறு.கண் முழிச்சா யாரும் இல்ல பக்கத்துலனு அழுவான்..

நாலு புறமும் மூடியதுபோல் உருண்டாலும் குழந்தை கீழே விழுந்து விடாத மாதிரி கட்டில் இருக்கா??

தாய்மார்கள் ,நீங்க என்ன செய்திங்கன்னு உங்க அனுபவம் சொல்லுங்கபா...

அன்புடன்
*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

hi
நாலு புறமும் மூடியதுபோல் உருண்டாலும் குழந்தை கீழே விழுந்து விடாத மாதிரி கட்டில் இருக்கு, பேபி காட்ன்னு சொல்லுவாங்க. modelkku intha website parunga,
http://www.google.nl/search?q=baby+bed&hl=en&client=firefox-a&hs=rup&rls=org.mozilla:en-US:official&prmd=imvnsfd&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=YEcUT72LBYu6hAez19m4Ag&ved=0CEcQsAQ&biw=1280&bih=885

ennoda son kku 1 and half year aguthu, nan thani kattil than use panren, namma bed roomlaye oru sidela pottukalam.so kulantha elunthirichalum viluvangara tension illama irukalam.

tamil la fast ta type panna mudiyala, dont mistake me nga

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி ரொம்ப தேங்க்ஸ் பா..

அதுல அஎந்த மாடல் நீங்க யூஸ் பன்ரீங்கபா??

அன்புடன்
*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

hi
nan intha model than use panren

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி மாடல் பாத்தேன்பா.. நல்லாருக்கு..

நீஙக என்ன விலைக்கு வாங்குனீங்கபா ? இந்தியன் ரேட் எவ்வலவு பா?

ikea’ல கிடைக்குமா? இல்ல பேபி ஷாப்’’ல கிடைக்குமா பா?

அன்புடன்
*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

ikea&babyshop ரெண்டு இடத்திலயும் கிடைக்கும்.இல்ல கட்டிலே வாங்க வேனாம்னா தனியா சைட் ரெயில்ஸ் மட்டும் வாங்கவும் செய்யலாம்.மத்தவங்க ஆயிரம் சொல்லுவாங்க அவஙவங்க அனுபவத்தில ஆனால் அதை நடைமுறை படுத்துவதில் ஒரு பக்குவம் வேனும்..சில குழந்தைகள் எந்த ப்ரச்சனையும் இல்லாம பேசாம தூங்கினா காலைல எழுவாங்க சில குழந்தை இயற்கையிலேயே பயந்த சுபாவமா இருக்கும்..கொஞ்சம் விட்டு தான் புடிக்கனும்.
முதல் உங்க கட்டிலோடவே அந்த கட்டிலை பக்கத்துல போட்டு படுக்க வைய்யுங்க..ஒருவாரம் பழகியபின் மெல்ல மெல்ல தூர தூரமா வச்சு பிறகு ரூமின் இன்னொரு ஓரத்தில் போட்டுடுங்க.ஆனால் தினமும் தூங்குறப்ப கூட படுத்து கதை சொல்லி தூங்க வச்ச பின் எழலாம்..பிறகு நல்ல தூங்குறார்னு தெரிஞ்சபின் தானா தூங்கவும் செய்யலாம்..இல்ல என்ன தான் செய்தாலும் ஊஹூம் தனியா தூங்கவே மாட்டேன்னா விட்டுடுங்க உங்களோடவே படுக்கட்டும்;-)

நல்ல ஐடியா. நன்றி தளிகா.
என் பையனுக்கு பேபி பெட்டை விட பெட்+ சைட் ரைல்ஸ் தான் சரி வரும்னு தோனுது..நம்ம பெட்டோடயே சேத்து போடலாம், + பையன் தூங்கும்போது பால் தருவது,பாம்பர்ஸ் மாற்றூவதற்கு”லாம் இது தான் வசதியா இருக்கும் போல...

அன்புடன்
*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

மேலும் சில பதிவுகள்