குழந்தை உணவுமுறை

வணக்கம், நான் நீண்ட நாட்களாக அறுசுவை இணையத்தளத்தில் பங்குபெறவில்லை.இதனால் வருத்தப்படுகிறேன். என் குழந்தைக்கு 1.5 வயதுஆகிறது. நான் அவளுக்கு காலையில் ஒட்ஸ் கன்சி, 10 மணிக்கு தோசை,2 மணிக்கு சாதம், நடுநடுவில் 3 முறை பால்,இரவு தோசை கொடுக்கிறேன்.வேறென்ன சத்தாண உணவு கொடுக்கலாம் என்று உதவுங்கள். இன்னும் தாய்ப்பால் கொடுக்கிறேன்.அதை எப்படி நிறுத்துவது?

respected sir,

I am working in college for HIV /AIDS field so i want health tips some food habit.

cooked puree of Apple, pears, sweet pumpkin, sweet and plain potoatos, carrot ..... You can also give fully cooked puree of chicken.

http://www.arusuvai.com/tamil/node/14968

மேலும் சில பதிவுகள்