அது என்ன கூஸ் கூஸ் ரெசிபி,நான் முதல் முறையா கேள்விபடுறேன் பிரபா...நம்ம தோழிகள் கன்டிப்பா வந்து உங்களுக்கு உதவுவாங்க பா ...கூஸ்கூஸ் என்பது காய் ஆ,இல்லை தானிய வகையா பிரபா இந்த பேர பார்த்தா இந்திய உணவு வகை மாதிரி தெரியலையே பா
கவிதா, இந்த பதில் உங்களுக்கு, கொஸ்கொஸ் எனப்படும் இது செமோலினாவால் செய்யப்படும் கொரகொரப்பான பாஸ்தா வகை. இது அதிகமாக மிடில் ஈஸ்ட் ,வட ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் உணவு வகை. நம்ம ஊர் மொழில சொல்லனும்னா, பெரிய சைஸ் அரிசி நொய் மாதிரி மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது பெரும்பாலும் மாமிச உணவுகளோடு சேர்த்து உண்ணப்படும் உணவு. காய்கறிகளுடனும் சேர்த்து உண்ணுகிறார்கள். நமக்கு தெரிஞ்சு நான் இந்த பொருளை பயன்படுத்தி அறுசுவையில் குறிப்புகள் பார்த்த ஞாபகம் இல்லை. இருந்து பார்க்கலைன்னா நான் தான் மிஸ் பண்ணியிருக்கேன்னு நினைக்கறேன்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
;) குஸ்குஸ் என்று தலைப்பு இருந்ததால் உள்ளே எட்டிப் பார்த்தேன்.
அது கல்ப்ஸ் சொன்னது போல் பாஸ்தாவகைதான். இந்தியாவில் கிடைக்கும். நாகைலயும் கண்டதாக நினைவு.
சுடுநீரில் சிறிது எண்ணெய் விட்டு ஊறவைத்து, வடித்து உதிர்த்தி எடுத்து... மரக்கறி (விரும்பினால் இறால், மாமிசம் எதுவும் சேர்க்கலாம்.) தாளித்துக் கொண்டு சேர்த்துப் புரட்டலாம். உப்புமா போலவே இருக்கும். பருமன்தான் பெரிதாக இருக்கும். சுவை... யம். சிலர் கொதிநீரில் போட்டு ரைஸ்குக்கரிலும் வைக்கிறாங்க. சட்டென்று குழைந்து போகும். ஒரு முறை சமைத்தால் பக்குவம் பிடிபட்டுவிடும். திடீர் விருந்தினருக்கு சுவையான கலக்கலான மெய்ன். ட்ரிப் போறப்ப அங்கு சமைக்கவும் கொண்டு போவோம்.
நான்... தயிர்சாதத்துக்கு ரெடியாக்கி குஸ்குஸ் கொட்டிப் புரட்டிருவேன். தனியாக இருக்கும் சமயம், அல்லது எங்காவது போய் வந்து, பசிக் கொடுமை சட்டென்று சமையல் ஆகவேண்டும் என்றால் ஐடியல்.
சமைத்தால் அந்த நேரத்தில் சாப்பிட்டு முடிக்கக் கூடிய அளவு சமைப்பது சிறந்தது, சட்டென்று கெட்டுவிடப் பார்க்கிறது.
அவசரத்தில் தட்டிய பதில் வனி. தப்பு ஏதாவது இருந்தால் கண்டுக்காதீங்க மக்கள்ஸ். விஷயம்தான் முக்கியம். ;)
இதை முதலில் இந்த ஊரில் தான் பார்த்தேன். உப்மா வாக செய்வேன். நேரம் இருந்தால், காய்கள் சேர்த்து செய்வேன். சில நேரங்கலில், ஊர வைத்த கொட்டை வகை யும் சேர்ப்பது உண்டு. இதில் ஃஐபர்(fiber) அதிகம் என்பதால் நான் அடிக்கடி சமைப்பது உண்டு. இன்னொரு ப்ளஸ் சீக்கரம் செய்துடலம். 10 நிமிடம் கூட ஆகாது வேகரத்துக்கு.
அது என்ன கூஸ் கூஸ் ரெசிபி
அது என்ன கூஸ் கூஸ் ரெசிபி,நான் முதல் முறையா கேள்விபடுறேன் பிரபா...நம்ம தோழிகள் கன்டிப்பா வந்து உங்களுக்கு உதவுவாங்க பா ...கூஸ்கூஸ் என்பது காய் ஆ,இல்லை தானிய வகையா பிரபா இந்த பேர பார்த்தா இந்திய உணவு வகை மாதிரி தெரியலையே பா
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
couscous
கவிதா, இந்த பதில் உங்களுக்கு, கொஸ்கொஸ் எனப்படும் இது செமோலினாவால் செய்யப்படும் கொரகொரப்பான பாஸ்தா வகை. இது அதிகமாக மிடில் ஈஸ்ட் ,வட ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் உணவு வகை. நம்ம ஊர் மொழில சொல்லனும்னா, பெரிய சைஸ் அரிசி நொய் மாதிரி மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது பெரும்பாலும் மாமிச உணவுகளோடு சேர்த்து உண்ணப்படும் உணவு. காய்கறிகளுடனும் சேர்த்து உண்ணுகிறார்கள். நமக்கு தெரிஞ்சு நான் இந்த பொருளை பயன்படுத்தி அறுசுவையில் குறிப்புகள் பார்த்த ஞாபகம் இல்லை. இருந்து பார்க்கலைன்னா நான் தான் மிஸ் பண்ணியிருக்கேன்னு நினைக்கறேன்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
இமா ஓடியாங்கோ
//http://www.arusuvai.com/tamil/node/16555// - இந்த இழையில் நீங்க தான் இந்த ஐடம் பற்றி பேசி இருக்கீங்க... வாங்க வந்து சொல்லுங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
குஸ்குஸ்
;) குஸ்குஸ் என்று தலைப்பு இருந்ததால் உள்ளே எட்டிப் பார்த்தேன்.
அது கல்ப்ஸ் சொன்னது போல் பாஸ்தாவகைதான். இந்தியாவில் கிடைக்கும். நாகைலயும் கண்டதாக நினைவு.
சுடுநீரில் சிறிது எண்ணெய் விட்டு ஊறவைத்து, வடித்து உதிர்த்தி எடுத்து... மரக்கறி (விரும்பினால் இறால், மாமிசம் எதுவும் சேர்க்கலாம்.) தாளித்துக் கொண்டு சேர்த்துப் புரட்டலாம். உப்புமா போலவே இருக்கும். பருமன்தான் பெரிதாக இருக்கும். சுவை... யம். சிலர் கொதிநீரில் போட்டு ரைஸ்குக்கரிலும் வைக்கிறாங்க. சட்டென்று குழைந்து போகும். ஒரு முறை சமைத்தால் பக்குவம் பிடிபட்டுவிடும். திடீர் விருந்தினருக்கு சுவையான கலக்கலான மெய்ன். ட்ரிப் போறப்ப அங்கு சமைக்கவும் கொண்டு போவோம்.
நான்... தயிர்சாதத்துக்கு ரெடியாக்கி குஸ்குஸ் கொட்டிப் புரட்டிருவேன். தனியாக இருக்கும் சமயம், அல்லது எங்காவது போய் வந்து, பசிக் கொடுமை சட்டென்று சமையல் ஆகவேண்டும் என்றால் ஐடியல்.
சமைத்தால் அந்த நேரத்தில் சாப்பிட்டு முடிக்கக் கூடிய அளவு சமைப்பது சிறந்தது, சட்டென்று கெட்டுவிடப் பார்க்கிறது.
அவசரத்தில் தட்டிய பதில் வனி. தப்பு ஏதாவது இருந்தால் கண்டுக்காதீங்க மக்கள்ஸ். விஷயம்தான் முக்கியம். ;)
- இமா க்றிஸ்
கோஸ்கோஸ்
இதை முதலில் இந்த ஊரில் தான் பார்த்தேன். உப்மா வாக செய்வேன். நேரம் இருந்தால், காய்கள் சேர்த்து செய்வேன். சில நேரங்கலில், ஊர வைத்த கொட்டை வகை யும் சேர்ப்பது உண்டு. இதில் ஃஐபர்(fiber) அதிகம் என்பதால் நான் அடிக்கடி சமைப்பது உண்டு. இன்னொரு ப்ளஸ் சீக்கரம் செய்துடலம். 10 நிமிடம் கூட ஆகாது வேகரத்துக்கு.
நன்றி,
சந்திரா
thanks
thanks my dear friends
couscous is good for weight loose and a good diat
arusuvai
kapsa
thank u kavitha
please tell me the arabian style kapsa recepi
arusuvai