காளான் உணவு பற்றிய சந்தேகம்.....

காளான் உணவு பற்றிய சந்தேகம்.....தோழிகளே அதில் என்ன சத்து இருக்கிறது,சாப்பிட்டால் எதாவது பின் விளைவுகள் ஏற்படுமா? குழந்தைகளுக்கு குடுக்கலாமா ,இந்த உணவை யார் யார் எடுக்கக்கூடாது நான் இதுவரை காளான் சமைத்ததில்லை இன்று தான் அருசுவை குறிப்பை பார்த்து வைத்திருக்கிறேன் அது தான் எனக்கு சிறு சந்தேகம் எனது சந்தேகத்தை போக்கவும் தோழிகளே...நான் வாங்கி சமைத்தது பட்டன் காளான்...

தோழிகளே அப்படியே இங்க வாங்க காளான் பற்றிய சந்தேகத்தை தீர்த்துவிட்டு போங்க ப்ளீஸ்....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வனிதா உள்ள வந்தாச்சுல ஒரு பதிவ இங்க போட்டுட்டு போறது.....எனக்கு காளான் பற்றிய சந்தேகத்தை தீர்த்துட்டு போறது ....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

இந்த இழையில நானே பதிவ போட்டுக்கிட்டே இருக்கேனே யாராவது சந்தேகத்தை தீர்த்து வைச்சிங்கனா அவங்களுக்கு 1 பார்சல் கடாய் காளான் உங்க வீடு வந்து சேரும் ஓகே(சும்மா சும்மா...)

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மஷ்ரூம்’ல விடமின் பி இருக்கு... கொழுப்பு குறைவு. யார் வேணும்னா சாப்பிடலாம். குழந்தைகளூம் தான். ஆனா முதல்ல கொஞ்சமா கொடுத்து அவங்களுக்கு ஏத்துக்குதான்னு பார்த்து கொடுங்க. நான் குட்டீஸ்கு அதிகம் கொடுப்பதில்லை... சில நேரம் அது எனக்கே ஃபுட் பாய்சன் ஆயிடும் (!!! வெளிய சாப்பிடும் போது) அது என்னவோ சரியான காளானை சூஸ் பண்ணலன்னா பிரெச்சனை பண்ண வாய்ப்பு இருக்குன்னு என் எண்ணம்... தப்பாவும் இருக்கலாம். ஆனா அடிக்கடி சமைப்பேன்... சாப்பிட்டு பார்த்து நல்லா இருந்தா குழந்தைகளுக்கு கொஞ்சமா கொடுப்பேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உங்கள தான் எதிர்பார்தேன் கண்டிப்பா நீங்க வந்து சந்தேகத்தை தீர்த்துருவீங்கனு எனக்கு தெரியும் ரொம்ப நன்றி வனிதா
வாழ்க வளமுடன்.....குட் நைட்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்