எனக்கு குழந்தை பிறந்து 5 months ஆகிறது. இன்னும் periods வரவில்லை. கர்ப்பதடைக்கு என்ன method best என்று சொல்லவும்.
I dont want permanent method, Since I may plan for next.
Thanks,
Visha
எனக்கு குழந்தை பிறந்து 5 months ஆகிறது. இன்னும் periods வரவில்லை. கர்ப்பதடைக்கு என்ன method best என்று சொல்லவும்.
I dont want permanent method, Since I may plan for next.
Thanks,
Visha
hai
ஹாய் visha ....சிலரக்கு ஒரு வருடம் கழித்து கூட periods வரலாம் ...முதல் periods வந்ததும் கருத்தடை உபயோகிப்பது நல்லது ...5 மாதம் காலம் ஆகிறது எதற்கும் தாங்கள் டாக்டர் கன்சுல்ட் செய்வது நன்று ...tablet ஆகவும் கருத்தடை வந்துள்ளது ஆனால் நீங்கள் அதை தினமும் தவறாமல் எடத்து கொள்ள வேண்டும் இது ஒரு முறை ....அது மட்டுமின்றி 3 வருடத்திற்கு அல்லது 5 வருடத்திற்கு ஆனா கருத்தடையும் முறையும் உள்ளது ...அது கருப்பை வாயில் வைக்கப்படும் தேவைப்படும் பொழுது நாம் மருத்துவரை அணுகி எடத்துவிடலாம(this is temporary method)..மருத்துவரை கன்சுல்ட் செய்வது நன்று...
நன்றி தோழி. Coper-T வைப்பதால்
நன்றி தோழி.
Coper-T வைப்பதால் நிறைய side effects இருக்குன்னு சொல்லராங்க. யாராவது அனுபவம் உள்ளவர்கள் சொல்ல முடியுமா??
Thanks,
விஷா
http://www.arusuvai.com/tamil/node/20460
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி வனிதா
நன்றி வனிதா
Visha
காப்பர் டி போட்டு பார்க்கலாம் உடம்புக்கு ஒத்துக் கொண்டால் அது பெஸ்ட் ஒத்துக்கொள்ளாவிட்டால் அது மாதிரி ஒரு சிரமமும் வேற இல்லை.மத்த எந்த டேப்லெட் பேச்ச் எதுவா இருந்தாலும் உடம்புக்கு கேடு தான்.எனினும் மருத்துவரிடமே கேட்டுக் கொள்வது நல்லது
நன்றி தளிகா
நன்றி தளிகா