அன்புடன் அரட்டை

தோழீஸ் .. முதல் முறை அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.. வாங்க..வாங்க.. எல்லோரும் அன்புடன் அரட்டை அடிக்கலாம்..

வாங்க வாங்க சுதா நீங்க அரட்டைக்கு வந்தது ரொம்ப ரொம்ப சந்தோசம் நான் ஹைதராபாத் ல இருக்கேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Yaruma varama eppadi kata eppadi.

Be simple be sample

நீங்க வரவே இல்லையே பாட்னர் அதுனாலே தான் பாட்னர் அரட்டை சுரத்தே இல்லாம போகுது

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா இருக்கீங்களா..

சுதா நான் தற்போது ஜப்பானில் வசிக்கிறேன்.. நான் நலமாக இருக்கிறேன்.. நீங்க எப்படி இருக்கீங்க.. அபுதாபியா..குட்.. இப்போ காலை நேரம் தானே அங்கே..

"எல்லாம் நன்மைக்கே"

enakku oru paiyan. 7th padikkiraan

நானும் அரட்டை வரலாமா??? எல்லோரும் எப்படி இருக்கீங்க?? கல்ப்ஸ் மேடம் எப்படி இருக்கீங்க?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நானும் படித்தேன் கோமதி எப்படி அவங்களுக்கு பதில் சொல்லுறதுன்னு எனக்கும் புரியலை அதனாலே தான் கொஞ்சம் யோசனை பண்ணிட்டு இருக்கேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் பாக்கியா, தனா,சுதா எல்லோரும் எப்படி இருக்கீக?

ippo morning 11'o clock. ellarum saaptacha?

இருக்கேன் பாக்கிய
வாங்க வாங்க ரேவதி இங்கே ஒரு தமின்கில்ஷ் ரேவதி இருக்காங்க நீங்க தமிழ் ரேவதி வாங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்